MCOP New Procedure from 01.04.2022 / வாகன விபத்து வழக்கு புதிய நடைமுறை 01.04.2022 முதல்.

குறிப்புகள்: Central Motor Vehicle 5th amendment rule.

  • மோட்டார் வாகன சட்டத்திருத்தம் 2019 Motor Vehicle Act (Amendment)
  • மோட்டார் வாகன சட்டத்திருத்தம் 2022 Motor Vehicle Act (Amendment)
  • 1. Limitation period 6 Months கால கெடு: மோட்டார் வாகன சட்டம்-பிரிவு 166- உட்பிரிவு 3 புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
  • 2. No fault liability- வாகனத்தை இயக்கியவர் மீது தவறு இருந்தாலும் இல்லாவிட்டாலும், பாதிக்க பட்ட நபருக்கு நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் வேண்டும். அந்த சூழ்நிலையில், ஓட்டுனர் உரிமம், வாகன பத்தி சான்று மற்றும் இன்சூரன்ஸ் அனைத்தும் சரியாக இருந்தால், அந்த நஷ்ட ஈட்டை இன்சூரன்ஸ் கம்பனி வழங்கும்.
  • 3. Death Compensation: இறப்பு நஷ்ட ஈட்டுத்தொகை ரூ 50,000 திலிருந்து 5,00,000 மாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 4. grievous injury: கொடுங்காயம் நஷ்ட எட்டுத்தொகை ரூ 25,000 திலிருந்து 2,50,000 மாக உயர்த்தபட்டுள்ளது.
  • 5. Hit and run Cases: ஒரு வாகனம் விபத்தை ஏற்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமல் சென்று விட்டால்.
  • 6. Death Compensation: இறப்பு நஷ்ட ஈட்டுத்தொகை ரூ 50,000 திலிருந்து 2,00,000 மாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • grievous injury: கொடுங்காயம் நஷ்ட எட்டுத்தொகை ரூ 12,500 திலிருந்து 50,000 மாக உயர்த்தபட்டுள்ளது.
  • சட்டபிரிவு 149 படி, விபத்து வழக்கில் இன்சூரன்ஸ் கம்பெனி விரும்பினால், பாதிக்கப்பட்டவரிடம் சமாதானம் பேசி நேரடியாக இழப்பீடு கொடுத்து வழக்கை வாபஸ் பெறலாம்.
  • சட்டபிரிவு 159 படி விபத்து ஏற்பட்ட மூன்று மாதத்திற்குள் வழக்கை தயார் செய்து நீதி மன்றத்திற்கு அனுப்பவேண்டும்.
  • First Accident Report:
AIARA

🔊 Listen to this குறிப்புகள்: Central Motor Vehicle 5th amendment rule. மோட்டார் வாகன சட்டத்திருத்தம் 2019 Motor Vehicle Act (Amendment) மோட்டார் வாகன சட்டத்திருத்தம் 2022 Motor Vehicle Act (Amendment) 1. Limitation period 6 Months கால கெடு: மோட்டார் வாகன சட்டம்-பிரிவு 166- உட்பிரிவு 3 புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 2. No fault liability- வாகனத்தை இயக்கியவர் மீது தவறு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *