GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் “ஊழல் தடுப்பு சட்டம் 1988”-இன் கீழ் புகார் அளிப்பது எப்படி?

தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் “ஊழல் தடுப்பு சட்டம் 1988”-இன் கீழ் புகார் அளிப்பது எப்படி?

▶️தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் “ஊழல் தடுப்பு சட்டம் 1988”-இன் கீழ் புகார் அளிப்பது எப்படி? புகார் எழுத்து மூலமாகவே அளிக்கப்பட வேண்டும்; அதில் புகார் தரும் நபரின் பெயர், முகவரி, குற்றச்சாட்டப்படும் நபரின் பதவி, குற்ற விவரங்கள் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.
�புகாரை நேரடியாக அலுவலகத்தில் பதிவாளர் அல்லது அதன் இணை அதிகாரிக்கு கொடுக்கலாம் அல்லது தபால் மூலம் அனுப்பலாம்.
�புகார் தாக்கல் முறை “ஊழல் தடுப்பு சட்டம் 1988”-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்கு எதிராக மட்டும் புகார் அளிக்கலாம் (அட்டவணை V-இல் உள்ள படிவத்தில்).
�மாநில அரசு ஊழியர்கள், உதவி பெறும் அமைப்புகளின் ஊழியர்கள் மீது மட்டும்; அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட.
�குற்றம் நடந்து 4 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் புகார் பராமரிக்கப்படாது.
�தமிழ்நாடு லோக் ஆயுக்தா அலுவலகத்தின் முகவரி:
தமிழ்நாடு லோக் ஆயுக்தா,
சிட்கோ கட்டிடம்,
6 மற்றும் 7-வது தளம்,
திரு. வி. க. தொழிற்பேட்டை,
கிண்டி, சென்னை – 600 032
�தமிழ்நாடு லோக் ஆயுக்தா தொலைபேசி எண்கள்:
044-29995408 & 044-29995409.
�செயலாளர் அலுவலகத்திற்கு 044-29504181,
�பதிவாளர் அலுவலகத்திற்கு 044-29504182.
�மின்னஞ்சல்: tnlokayukta@tn.gov.in.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

உறுப்பினரின் ஆட்சேபனைக்குரிய பதிவுக்கு வாட்ஸ்அப் குழு அட்மின் பொறுப்பாக முடியாது ஐகோர்ட்டு உத்தரவு.உறுப்பினரின் ஆட்சேபனைக்குரிய பதிவுக்கு வாட்ஸ்அப் குழு அட்மின் பொறுப்பாக முடியாது ஐகோர்ட்டு உத்தரவு.

Views: 201 உறுப்பினரின் ஆட்சேபனைக்குரிய பதிவுக்குவாட்ஸ்அப் குழு அட்மின் பொறுப்பாக முடியாதுஐகோர்ட்டு உத்தரவு.. குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Stamp papers முத்திரை தாள்கள் – தெரிந்து கொள்ள வேண்டிய 30 விஷயங்கள்”Stamp papers முத்திரை தாள்கள் – தெரிந்து கொள்ள வேண்டிய 30 விஷயங்கள்”

Views: 18 “முத்திரை தாள்கள் – தெரிந்து கொள்ள வேண்டிய 30 விஷயங்கள்” அசல் மற்றும் போலி முத்திரைத்தாளின் வித்தியாசங்கள்! -தேசிய சட்ட நீதி இயக்கம் 6379434453 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள்

மறுஆய்வு (Review) என்றால் என்ன? எந்த சூழ்நிலையில் மறுஆய்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்?மறுஆய்வு (Review) என்றால் என்ன? எந்த சூழ்நிலையில் மறுஆய்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்?

Views: 16 மறுஆய்வு (Review) என்றால் என்ன? எந்த சூழ்நிலையில் மறுஆய்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்? மறுஆய்வு மனுவை மேல்முறையீட்டை பரிசீலிப்பது போல் நீதிமன்றம் பரிசீலிக்க இயலுமா? எந்த சூழ்நிலையில் மறுஆய்வு மனுவை நீதிமன்றம் ஏற்க முடியும்? சிபிசி பிரிவு