GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

Uncategorized SSLC மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள `இணைக்க வேண்டிய ஆவணங்கள் – DGE Proceedings

SSLC மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள `இணைக்க வேண்டிய ஆவணங்கள் – DGE Proceedings

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

SSLC மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள `இணைக்க வேண்டிய ஆவணங்கள் – DGE Proceedings

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பெயர் / பிறந்த தேதி / பெற்றோர் பெயர் திருத்தம் மேற்கொள்ள தங்கள் அலுவலகங்களில் பெறப்படும் விண்ணப்பங்களுடன் கீழ்க்காண் இணைப்புகள் இணைக்கப்பட்டால் மட்டுமே அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு பரிந்துரை செய்து அனுப்புமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது .

அவ்வாறு கீழ்க்காண் இணைப்புகள் இல்லாத பட்சத்தில் , தங்கள் அலுவலக அளவிலேயே விண்ணப்பங்களை நிராகரித்து , சரியான ஆவணங்களை இணைத்து வழங்கும்படி மாணவர்களை அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . மேலும் , இவ்விவரங்களை அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து கீழ்க்காணும் இணைப்புகளுடன் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான விண்ணப்பங்களை பரிந்துரை செய்யும்படி அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Click Here to Download – DGE – SSLC Certificate Correction – Director Proceedings – Pdf.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

பல வேளைகளில் காவலர்கள் அத்து மீறுகிறார்கள். காவல்துறை அதிகாரங்கள்தான் என்ன?பல வேளைகளில் காவலர்கள் அத்து மீறுகிறார்கள். காவல்துறை அதிகாரங்கள்தான் என்ன?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 102 காவல்துறை அதிகாரங்கள் 👮‍♀️🚔போலீஸ்காரரை வெச்சு செய்வது எப்படி? 🚨 போலீஸ்காரரின் செயல் எரிச்சல் ஊட்டுவது கோபத்தை உண்டு பண்ணுவது மக்கள் பார்வையில்

Judgement – Arnesh Kumar vs State Of Bihar & Anr on 2 July, 2014Judgement – Arnesh Kumar vs State Of Bihar & Anr on 2 July, 2014

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 4 🌿 பகுதி 1 – வழக்கின் பின்னணி (Background of the Case) வழக்கு பெயர்:Arnesh Kumar vs State of

பக்கத்து வீட்டுக்காரரின் மரங்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பது எப்படி?பக்கத்து வீட்டுக்காரரின் மரங்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பது எப்படி?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 11 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)