3/48. சட்டங்கள் எப்படி இயற்றப்படுகின்றன? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
இந்திய சாசனமாம், இந்திய அரசமைப்பில் சட்டங்கள் இயற்ற, மத்திய அரசுக்கு அரசமைப்பு கோட்பாடு 245 இன் படியும், மாநில அரசுகளுக்கு கோட்பாடு 251 இன் படியும், தனித்த, தார்மீக உரிமையுண்டு என்றாலும் கூட, அதிகபட்சமாக ஏழாவது அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள விவகாரங்களுக்காகத்தான் சட்டங்கள் இயற்றப்படுகின்றன.
அ) முதல் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள, சுமார் 97 வகையான சங்கதிகளுக்காக மத்திய அரசும்,
ஆ) இரண்டாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள, சுமார் 66 வகையான சங்கதிகளுக்காக மாநில அரசும்,
இ) மூன்றாவது பட்டியலான பொதுப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள, சுமார் 47 வகையான சங்கதிகளுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்தும் சட்டங்களை இயற்றுகின்றன.
மேலும், பொதுப்பட்டியல் ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.