சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் மீது அக்கறை இல்லாமல் இரவு எட்டு மணி வரை வகுப்பு போல் நடத்துவதும் 9 மணிக்கு வீடு திரும்புமாறு விடுவதும் ஞாயிற்றுக்கிழமை கூட ஒரு நாள் கூடவிடுமுறை அளிக்காமல் டார்ச்சர் செய்வதும் இந்த அறிவிப்போடு முடிவுக்கு வருகிறது.
மாலை 6 மணிக்கு மேலும், விடுமுறை நாட்களிலும் பள்ளிகள் நடத்துவதற்கு தடை, புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Categories:
ஒலி வடிவில் கேட்க >>
(ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.