GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் நீதிமன்ற பயன்பாட்டு சொற்கள்

நீதிமன்ற பயன்பாட்டு சொற்கள்

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

  • 1) உச்சநீதிமன்றம் – Supreme Court.
  • 2) உயர்நீதிமன்றம் – High Court.
  • 3) நீதித்துறை நடுவர் நீதிமன்றம் – Judicial Magistrate Court.
  • 4)மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் – District Munsif Court.
  • 5) தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் – Chief Judicial Magistrate Court.
  • 6)சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் – Special Judicial Magistrate Court.
  • 7)அமர்வு நீதிமன்றம் – Sessions Court.
  • 8) உரிமையியல் வழக்குகள் – Civil Cases.
  • 9) குற்றவியல் வழக்குகள் – Criminal Cases.
  • 10) எதிர்வாதி / எதிர்மனுதாரர் / பிரதிவாதி – Defendant.
  • 11)வாதி / மனுதாரர் /புகார்தாரர் – Plaintiff / Complainant /Petitioner.
  • 12) குற்றஞ்சாட்டப்பட்டவர் – Accused.
  • 13)பாதிக்கப்பட்ட தரப்பு – Adverse Party.
  • 14) கட்சிக்காரர் – Client.
  • 15) சங்கதி – Fact.
  • 16)மறு விசாரனை – Re Examination.
  • 17) ஆபத்தான கேள்வி – Risky Question.
  • 18( தடாலடி பதில் – Fatal Reply.
  • 19) குறுக்கு விசாரனை – Cross Examination.
  • 20) உண்மை உறுதிமொழி ஆவணம் – Affidavit.
  • 21)குற்றவாளி – Offender.
  • 22) குற்றச்சாட்டு – Charge.
  • 23) மெய்ப்பிப்பு – Proof.
  • 24) சொத்து – Property.
  • 25) குற்றம் – Offense.
  • 26) கட்டைவிரல் ரேகைப்பதிவு – Thumb Impression.
  • 27) திருட்டு வழக்கு – Theft Case.
  • 28) திருட்டுப் பொருள் – Stolen Property.
  • 29) பைத்தியம் – Insanity.
  • 30) சான்றொப்பம் – Attestation.
  • 31) சச்சரவு – Affray.
  • 32) தீர்ப்பு – Sentence.
  • 33) அவசரத்தன்மை மனு – Emergent Petition.
  • 34) கீழமை நீதிமன்றம் – Lower court.
  • 35) பரிகாரம் – Remedy.
  • 36) உறுத்துக் கட்டளை – Injection Order.
  • 37) நிரந்தர உறுத்துக் கட்டளை – Permanent Injection Order.
  • 38)வழக்கின் மதிப்பு – Suit Valuation.
  • 39) வழக்குரை – Plaint.
  • 40) வழக்குரையில் திருத்தம் – Amendment in Plaint.
  • 41) பண வழக்கு – Money Suit.
  • 42) அவதூறு வழக்கு – Defamation Suit.
  • 43( வறியவர் வழக்கு – Pauper Suit.
  • 44) எதிர்வுரை – Counter.
  • 45) எழுவினாக்கள் (சிக்கல்) – Issues.
  • 46) மேல்முறையீடு – Appeal.
  • 47) வரைமொழி வாதுரை – Written Argument.
  • 48) குற்றப்பத்திரிக்கை – Charge Sheet.
  • 49) தற்காலிக நிறுத்த மனு – Caveat petition.
  • 50) கோருரிமை மனு – Claim Petition.
  • 51) தடை நீக்கம் – Removal of obstruction.
  • 52) வழக்கில் சமரசம் செய்து கொள்ளல் – Compromise of suit.
  • 53) எதிர் மேல்முறையீடு – Cross Appeal.
  • 54) எதிர் மறுப்பு – Cross-objection.
  • 55) வறியவர்களால் தொடுக்கப்படும் வழக்குகள் – Suits by Indigent Persons.
  • 56) நீதிமன்றக் காப்பாளர் – Court Guardian.
  • 57) ஒத்தி வைத்தல் – Adjournment.
  • 58) சாட்சி – Witness.

மக்கள் பணியில்
GENIUS LAW ACADEMY

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

How to cancel False FIR from police

FIR Cancel | How to cancel the falsely put-up FIR | பொய் வழக்குகளை ரத்து செய்வது எப்படி.FIR Cancel | How to cancel the falsely put-up FIR | பொய் வழக்குகளை ரத்து செய்வது எப்படி.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 17 விளக்கம் சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் K. அன்புச்செல்வன். கே. காவல் நிலையங்களில் எப்படி புகார் அளிப்பது? ப. எழுத்து

IPC Indian Penal Code

IPC-Indian Penal Code-Part-4 | இ.த.ச.-இந்திய தண்டனை சட்டம் ஒலி+ஒளி வடிவில் பாகம்-4IPC-Indian Penal Code-Part-4 | இ.த.ச.-இந்திய தண்டனை சட்டம் ஒலி+ஒளி வடிவில் பாகம்-4

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 2 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

30 நாட்களில் தகவல் அளிக்காத, தகவல் அலுவலர் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது.30 நாட்களில் தகவல் அளிக்காத, தகவல் அலுவலர் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 22 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் 30 தினங்களில் தகவல் தர வேண்டிய கடமையும் பொறுப்பும் ஒவ்வொரு பொது தகவல் அலுவலருக்கும் உள்ளது.

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)