GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்:

கிராம சபை குறை தெரிவிக்க புகார் எண் வெளியீடு.

அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வருமாறு : –

  1. கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும். 2023 – 2024 மற்றும் 2024- 2025 கடந்த நிதியாண்டில் வரவு செலவுகளை ஊராட்சி அலுவலகத்தில் பிளக்ஸ் பேனர்கள் மூலம் நோட்டீஸ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

நடக்கவில்லை என்றால் புகார்

  1. 500 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 பேருக்கு மேல் கலந்து வேண்டும். குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உரிமை உண்டு.
  2. 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். கிராமத்தின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
  3. உங்கள் ஊராட்சியில் எந்த நிமிடம் வரை கிராமசபை தகவல் தெரியவில்லை என்றாலும் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு.

கடும் நடவடிக்கை

  1. கிராம சபை கூட்டத்தில் மக்கள் கலந்து கொள்வதை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.
  2. ஊராட்சி மன்ற தலைவர் முன்கூட்டியே கிராம சபை தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும் ஊராட்சி செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  3. கிராம ஊராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் மட்டுமே சுழற்சி முறையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
  4. மாவட்ட ஆட்சியரிடம் கிராம சபை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் அதிகாரம் பறிக்கப்படும்.
  5. கிராம மக்கள் சொல்லும் தீர்மானம் பஞ்சாயத்து தலைவரும் அதிகாரியோ நிராகரிக்க முடியாது. தீர்மானம் சரி அல்லது தவறு முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. இதனை அறிந்து செயல்பட வேண்டும்.
  6. கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் பற்றாளர்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.
  7. கிராம மக்கள் சொல்லும் தீர்மானம் பஞ்சாயத்து தலைவரும் அதிகாரியோ நிராகரிக்க முடியாது தீர்மானம் சரி அல்லது தவறு முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. இதனை அறிந்து செயல்பட வேண்டுகிறேன்.
  8. தமிழக அரசு கிராம சபை கூட்டம் தெரிவித்தும் நடத்தாத ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் அளிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கவும்.
  9. ஏழு நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
  10. தமிழ்நாடு காவல்துறையை அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.
  11. கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை என்றால் உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
  12. பொது மக்களே உங்கள் ஊர் பள்ளியில் நிரந்தரமற்ற மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி புரிந்தால் அவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றுங்கள். இதனால்…. உங்களது பிள்ளைகளின் வாழ்க்கை திறன் மேம்படும். நிரந்தரமற்ற பகுதி நேர ஆசிரியர்களால் உங்கள் கூழந்தைகளுக்கு முழு பாடங்களை நடத்த இயலாது. வறுமையின் காரணமாகவே அவர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். பசி வந்திட பற்றும் பறந்திடும் என்பர். அது போல குடும்ப கஷ்டத்தில் மன அழுத்தம் மற்றும் உழற்சியில் உள்ள நிரந்தரம் இல்லாத பணியில் இருப்பவர்களால் உங்கள் குழந்தைகளை கவனிக்க இயலாது.
  13. மேலும் நிரந்தர பணியாளர்களுக்கு தரவேண்டிய சம்பள நிதியை கமிஷன் கரப்ஷன் கிடைக்கும் திட்டங்களுக்கு வீணான செலவை ஏற்படுத்தி பொது மக்கள் வரி பணம் சுரண்டப்படுகிறது.
  14. இதை தடுக்க அரசு துறைகளில் தற்காலிக மற்றும் நிரந்தரமற்ற பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
  15. இதனால் உங்களது குழந்தைகள் படித்து முடித்து அரசு நிரந்தரமற்ற பணிகளில் உங்களது குழந்தைகள் சிக்கி அவர்களது வாழ்க்கை சிக்கி சின்னாபின்னாமாவது தடுக்கப்படும்.
  16. தயவு செய்து அரசு பணிகளில் நிரந்தரமற்ற தொகுப்பூதிய பணிகள் இருக்கவே கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

முதல்வர் தனிப்பிரிவு – 1100

ஊராட்சி மணி – 155340

அரசின் தலைமை செயலாளர்
cs@tn.gov.in

044-25671555

ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் உதவியாளர்
தொலைபேசி எண் : 044-25672866

(ஊரக வளர்ச்சி துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் )
ruralsec@tn.gov.in

044-25670769

(ஊரக வளர்ச்சி துறை அரசு கூடுதல் இணைச் செயலாளர்)
044-25675849

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலகம், சென்னை 600 009

044-25665566

மின்னஞ்சல்: மின்னஞ்சல்:-
villagesec@tn.gov.in

முதலமைச்சர் தனி பிரிவு – எண் : 044 25672345, 044 25672283, 9443146857 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

வாரிசுரிமை சான்றிதழ் பற்றி இனி கவலைப்படவே தேவையில்லை! முழு வீடியோ பாருங்க!! #legalheirவாரிசுரிமை சான்றிதழ் பற்றி இனி கவலைப்படவே தேவையில்லை! முழு வீடியோ பாருங்க!! #legalheir

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு

ஒவ்வொரு அரசு அதிகாரிகளின் அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்பதற்கான நீதிமன்ற தீர்ப்புரை.ஒவ்வொரு அரசு அதிகாரிகளின் அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்பதற்கான நீதிமன்ற தீர்ப்புரை.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 https://indiankanoon.org/doc/57226673/?type=print ஒவ்வொரு அரசு அதிகாரிகளின் அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்பதற்கான நீதிமன்ற தீர்ப்புரை. ஒவ்வொரு அரசு அதிகாரிகளின் அலுவலகங்களிலும்

IT act 2000 section 66A crapped down by Supreme Court | IT சட்டம் பிரிவு 66A ஐ உச்ச நீதிமன்றம் வலுவிழக்க செய்தது .IT act 2000 section 66A crapped down by Supreme Court | IT சட்டம் பிரிவு 66A ஐ உச்ச நீதிமன்றம் வலுவிழக்க செய்தது .

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 122 சமூக வலைதளங்களில், ஒருவரைப் பற்றியோ, அல்லது சமூக நடவடிக்கை பற்றியோ, அல்லது அரசியல் கட்சிகளை நடவடிக்கை பற்றியோ, அல்லது ஆளுகின்றவர்களை பற்றியோ

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)