GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் What is the powers of the courts | நீதிமன்றங்களின் அதிகார வரம்பு.

What is the powers of the courts | நீதிமன்றங்களின் அதிகார வரம்பு.

☝ *J.M COURT (இரண்டாம் நிலை) : ஒரு வருட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.

*J.M COURT (முதல் நிலை) : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.

  • SUB DIVISIONAL JUDICIAL MAGISTRATE COURT : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
  • METROPOLITAN MAGISTRATE COURT : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
  • SPECIAL METROPOLITAN MAGISTRATE COURT : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
  • CHIEF JUDICIAL MAGISTRATE COURT : 7 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
  • CHIEF METROPOLITAN MAGISTRATE COURT : 7 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
  • ADDITIONAL SESSIONS COURT : 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
  • SESSIONS COURT : ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
  • MAHILA COURT : ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
  • SPECIAL COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
  • HIGH COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
  • SUPREME COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
  • district &sessions court can impose DEATH SENTENCE WITH THE CONFORMATION OF TWO HIGH COURT JUDGES

நன்றி.. வெள்ளை துரை அய்யா.

இரா.கணேசன்,
அருப்புக்கோட்டை
9443920595

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால் உடனடியாக நாம் என்னென்ன செய்ய வேண்டும்..!ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால் உடனடியாக நாம் என்னென்ன செய்ய வேண்டும்..!

Views: 46 சட்டம் ஒரு பார்வை ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால் உடனடியாக நாம் என்னென்ன செய்ய வேண்டும்..! முதன் முதலில் computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858

வீட்டில் நிகழும் இயற்கை மரணங்களுக்கு டாக்டர் சான்று கட்டாயமா? RTI கேள்விக்கு அரசு தெளிவான பதில்!வீட்டில் நிகழும் இயற்கை மரணங்களுக்கு டாக்டர் சான்று கட்டாயமா? RTI கேள்விக்கு அரசு தெளிவான பதில்!

Views: 13 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Equal Justice for Everyone

Civil Judge Exam2023 | March of Criminal Law Class by Adv G.Karupasamy Pandian, MaduraiCivil Judge Exam2023 | March of Criminal Law Class by Adv G.Karupasamy Pandian, Madurai

Views: 9 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.