Contempt of Court Act 1971

Contempt of Court Act 1971| நீதி மன்ற அவமதிப்பு சட்டம் 1971.

  • Points / குறிப்புகள்:
  • Contempt Act 1971 as follow
  • கிழமை நீதி மன்றங்கள், உயர் நீதி மன்றங்கள் மற்றும் உச்சநீதி மன்றம் வழங்கக்கூடிய உத்தரவு மற்றும் தீர்ப்புகளை இந்திய நாட்டினர் அனைவரும் மதிக்கவும் பின்பற்றவும் வேண்டும்.
  • நீதி மன்றங்களால் வழங்கப்படும் உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகள் அரசு துறை நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
  • மேற்படி உத்தரவுகள் குறித்து, எவர் ஒருவரும் அவதூறாக எந்த கருத்துகளையும் பரப்பக்கூடாது. அவமதித்து பேசக் கூடாது.
  • அவ்வாறு செய்யப்படும் அவமதிப்புக்களும், அவதூறுகளும் தண்டனைக்குரிய குற்றம். அப்படி தண்டிப்பதற்காகத்தன் ” நீதிமன்ற அவமதிப்பு / Contempt of Court ACT 1971 கொண்டுவரப்பட்டது.
  • நீதிமன்ற அவமதிப்பு / Contempt of Court ACT 1971 ன் படி சிவில் மற்றும் கிரிமினல் Act என்று தனித்தனி Division / பிரிவுகள் உள்ளன.
  • Civil Contempt என்பது Section / பிரிவு 2B யில் சொல்லப்பட்டுள்ளது.
  • Civil Contempt என்பது Section / பிரிவு 2C யில் சொல்லப்பட்டுள்ளது.
  • உச்சநீதி மன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் அனைத்தும் Article 192 ன் படி நீதி மன்ற ஆவணங்களாகும்.
  • உயர் நீதி மன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் அனைத்தும் Article 142 (2) ன் படி நீதி மன்ற ஆவணங்களாகும்.
  • Contempt of Court / நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை, உச்ச நீதி மன்றமும், உயர் நீதி மன்றமும் தான் எடுக்க முடியும்.
  • Contempt of Court / நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தண்டனையாக 6 மாதங்கள் வரையில் சிறை தண்டனையும்,ரூ 2000 வரை அபராதமும் விதிக்க முடியும்.
  • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2016ல் ஒரு Ammendment / சட்டத்திருத்தம் Section / பிரிவு13ள் கொண்டு வரப்பட்டது.
  • ஒரு சிவில் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உத்தரவை எதிர் மனுதாரர் தனி மதிக்கவில்லைஎன்றால், அதற்கான தடை உத்தரவை CPC 39(2)(A) ன் படி எடுக்கவேண்டும்.
  • CPC 39(2)(A) ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் 2 மாதங்கள் வரை சிறைத்தண்டனை கொடுக்க சட்டத்தில் இடம் உண்டு.
  • Courtesy: LAW BOUQUET YOUTUBE CHANNEL
AIARA

🔊 Listen to this Points / குறிப்புகள்: Contempt Act 1971 as follow கிழமை நீதி மன்றங்கள், உயர் நீதி மன்றங்கள் மற்றும் உச்சநீதி மன்றம் வழங்கக்கூடிய உத்தரவு மற்றும் தீர்ப்புகளை இந்திய நாட்டினர் அனைவரும் மதிக்கவும் பின்பற்றவும் வேண்டும். நீதி மன்றங்களால் வழங்கப்படும் உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகள் அரசு துறை நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். மேற்படி உத்தரவுகள் குறித்து, எவர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *