மதம் மாறினாலும் தன்னுடைய பட்டியலின அரசு சலுகைகளை மறுக்கக்கூடாது. உயர் நீதிமன்றம் தீர்ப்பு.மதம் மாறினாலும் தன்னுடைய பட்டியலின அரசு சலுகைகளை மறுக்கக்கூடாது. உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

Views: 29 1) பட்டியல் இன சாதியை சார்ந்த ஒருவர் தனது வீட்டில் இயேசுநாதர் படம், பைபிள் வசனங்கள் வைத்திருப்பதாலோ அல்லது அவர் ஞாயிறு தோறும் சர்ச்சிற்கு செல்வதாலோ அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக சொல்ல முடியாது. கடவுள்களை வணங்குவதும் பின்பற்றுவதும்

மாலை 6 மணிக்கு மேலும், விடுமுறை நாட்களிலும் பள்ளிகள் நடத்துவதற்கு தடை, புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புமாலை 6 மணிக்கு மேலும், விடுமுறை நாட்களிலும் பள்ளிகள் நடத்துவதற்கு தடை, புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Views: 50 சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் மீது அக்கறை இல்லாமல் இரவு எட்டு மணி வரை வகுப்பு போல் நடத்துவதும் 9 மணிக்கு வீடு திரும்புமாறு விடுவதும் ஞாயிற்றுக்கிழமை கூட ஒரு நாள் கூடவிடுமுறை அளிக்காமல் டார்ச்சர் செய்வதும் இந்த

புறம்போக்கு நிலம் என்றால் என்ன? அதில் எத்தனை வகைகள் உள்ளன?புறம்போக்கு நிலம் என்றால் என்ன? அதில் எத்தனை வகைகள் உள்ளன?

Views: 27 *புறம்போக்கு நிலம்:* தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்ய முடியாத நிலங்களான, கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால், போன்ற நீர்நிலைகள், சாலை, மேய்ச்சல் தரிசு, இடுகாடு, போன்ற பொதுப் பயன்பாட்டிற்கான நிலப்பகுதிகள் புறம்போக்கு எனக் குறிக்கப்படுகின்றன. இப் புறம்போக்கு நிலங்கள்

விவாகரத்து பெற்ற மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு யாருடைய இன்ஷியல்?விவாகரத்து பெற்ற மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு யாருடைய இன்ஷியல்?

Views: 46 *விவாகரத்து பெற்ற மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு யாருடைய இன்ஷியல் – வழக்கும் தீர்வும்* Husband name change birth certificate la diverse after . Case apply hc. Wife. Municipal all right it. Hc

சுங்கச்சாவடியை கடக்காமல், உங்கள் வாகனம் கடந்ததாக கட்டணம் பிடிக்கப்பட்டால், என்ன நடவடிக்கை எடுக்கலாம்?சுங்கச்சாவடியை கடக்காமல், உங்கள் வாகனம் கடந்ததாக கட்டணம் பிடிக்கப்பட்டால், என்ன நடவடிக்கை எடுக்கலாம்?

Views: 36 *உங்களுக்கான தெளிவான பதில்👇:-* *ப.சத்தியகுமார்,* தலைவர், மாநில சட்டம்-ஒழுங்கு அணி, மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் ( தமிழ்நாடு – புதுச்சேரி) 📲 *:- +919626669371* நண்பருக்கு வணக்கம்… 🙏🙏🙏 உங்கள் கேள்வியினூடாக உங்கள் ஆதங்கம் புரிகிறது… இது

வாடகை ஒப்பந்தம் முடிவடைந்தவுடன் குத்தகைதாரருக்கு முன் அறிவிப்பு கொடுக்காமல் அதன் உரிமையாளர் சுவாதீனம் எடுக்கலாம் – உச்சநீதிமன்றம்வாடகை ஒப்பந்தம் முடிவடைந்தவுடன் குத்தகைதாரருக்கு முன் அறிவிப்பு கொடுக்காமல் அதன் உரிமையாளர் சுவாதீனம் எடுக்கலாம் – உச்சநீதிமன்றம்

Views: 48   வாடகை ஒப்பந்தம் முடிவடைந்தவுடன் குத்தகைதாரருக்கு முன் அறிவிப்பு கொடுக்காமல், அதன் உரிமையாளர் சுவாதீனம் எடுக்கலாம். உச்சநீதிமன்றம் தீர்ப்பு. Lease period expired – Notice not required for eviction நீதிமன்ற உத்தரவு நகல்  குறிப்பு: இந்த

பட்டா – ஒன்பது வகைகள் உண்டுபட்டா – ஒன்பது வகைகள் உண்டு

Views: 285 பட்டா – ஒன்பது வகை உண்டு ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும். ஒன்று *பத்திரம்(SALE DEED ),* இன்னொன்று *பட்டா( PATTA ).* *பத்திரம்* – பதிவுத்துறை சார்ந்த ஆவணம்,

குண்டர் சட்டம் என்றால் என்ன? மற்றும் குண்டர் சட்டத்திற்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது?குண்டர் சட்டம் என்றால் என்ன? மற்றும் குண்டர் சட்டத்திற்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது?

Views: 49 குண்டர் சட்டம் என்றால் என்ன? மற்றும் குண்டர் சட்டத்திற்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது? AWARENESSINFORMATION. குண்டர் சட்டம் என்றால் என்ன? குண்டர்கள் என அழைக்கப்படுபவர்கள் குற்ற செயலில் ஈடுபட கூடிய சமூக விரோதிகளை இவர்களை Goondas Act, 1923

காவல் துறையினரின், மனித உரிமை மீறல்களை, மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது எப்படி?காவல் துறையினரின், மனித உரிமை மீறல்களை, மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது எப்படி?

Views: 39 காவல் துறையினரின், மனித உரிமை மீறல்களை, மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது எப்படி? மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், மற்றும் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் என்ற மூன்று அமைப்புகள்

காவல் நிலையம் FIR போட மறுத்தால், அடுத்து என்ன செய்ய வேண்டும்.காவல் நிலையம் FIR போட மறுத்தால், அடுத்து என்ன செய்ய வேண்டும்.

Views: 39 ஒப்புதலுடன் பதிவஞ்சல் மனுதார்:வடமலை 64/24அம்மா பட்டிகாட்டு பட்டி அஞ்சல்சிலுவத்தூர் வழி, திண்டுக்கல் 624306Cell Phone No.7094078484 பெறுநர்:திரு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்,திண்டுக்கல்மாவட்டம்.624004 எதிர்மனுதார்:1) திரு. காவல் ஆய்வாளர் அவர்கள்,சீர்மிகு காவல் நிலையம்,வடமதுரைதிண்டுக்கல்மாவட்டம்.2)சக்தி வேல்த/பெ

அவதூறு அல்லது மானநஷ்ட வழக்கு!(DEFAMATION)அவதூறு அல்லது மானநஷ்ட வழக்கு!(DEFAMATION)

Views: 26 அவதூறு அல்லது மானநஷ்ட வழக்கு. DEFAMATION SUIT. நம் நாட்டில் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்ய, உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழி செய்யப்பட்டுள்ளது. எந்த முகாந்திரமும் இல்லாமல், தகுந்த காரணமோ, ஆதாரமோ இல்லாமல், ஒரு தனிநபர்