மோசடி பத்திரமா? பதிவுத்துறை அதிகாரிகளுக்கு செக்! Civil Court க்கு ஹைகோர்ட் வெளியிட்ட அதிரடி உத்தரவு!மோசடி பத்திரமா? பதிவுத்துறை அதிகாரிகளுக்கு செக்! Civil Court க்கு ஹைகோர்ட் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Views: 10 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Judgement சாத்தான்குளம் (பெனிக்ஸ் & ஜெயராஜ்)க்காக CBI (மத்திய புலனாய்வு அமைப்பு) vs 9 காவலர்கள் 25-11-2025 (பழைய) தீர்ப்பு .Judgement சாத்தான்குளம் (பெனிக்ஸ் & ஜெயராஜ்)க்காக CBI (மத்திய புலனாய்வு அமைப்பு) vs 9 காவலர்கள் 25-11-2025 (பழைய) தீர்ப்பு .

Views: 65 வழக்கின் பெயர்: Cr.M.P. No.5137/2025 in S.C.No.470/2020நீதிமன்றம்: மதுரை, கூடுதல் மாவட்ட & அமர்வு நீதிபதி I (திரு. ஜி. முத்துகுமரன்)தேதி: நவம்பர் 25, 2025 மனுதாரர்: CBI (மத்திய புலனாய்வு அமைப்பு)எதிரிகள்: சீனியர் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் (A1 முதல் A9

பொது நிலங்களை அபகரிக்கும் அனைத்து நபர்கள் மீதும் FIR பதிவு செய்ய உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!பொது நிலங்களை அபகரிக்கும் அனைத்து நபர்கள் மீதும் FIR பதிவு செய்ய உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Views: 12 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால் உடனடியாக நாம் என்னென்ன செய்ய வேண்டும்..!ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால் உடனடியாக நாம் என்னென்ன செய்ய வேண்டும்..!

Views: 46 சட்டம் ஒரு பார்வை ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால் உடனடியாக நாம் என்னென்ன செய்ய வேண்டும்..! முதன் முதலில் computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858

காரைகால் வடக்கு தொகுதி சுயேச்சை வேட்பாளர் B. ஷாஜஹான் அவர்களின் வாக்குறுதி (இதுவும் ஒரு சட்டப்பதிவே)காரைகால் வடக்கு தொகுதி சுயேச்சை வேட்பாளர் B. ஷாஜஹான் அவர்களின் வாக்குறுதி (இதுவும் ஒரு சட்டப்பதிவே)

Views: 9 காரைக்கால் வடக்கு தொகுதியில் ஷாஜஹான் ஆகிய என்னை பலூன் சின்னத்தில் வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால்……மக்களுக்கு நான் அளிக்கும் வாக்குறுதிகள்1. முழு சுகாதார பகுதிகாரைக்கால் வடக்கு தொகுதி விபத்து இல்லாத தரமான சாலை மற்றும் குடிநீர் வசதியை ஏற்படுத்தி

200 CrPC படி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தனிநபர் Private Complaint புகாரில் பற்றிய விளக்கம்.200 CrPC படி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தனிநபர் Private Complaint புகாரில் பற்றிய விளக்கம்.

Views: 10 நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தனிநபர் Private Complaint புகாரில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் CrPC பிரிவு 200 ன் கீழ் குற்றவியல் நடுவர் தாமாக முன் வந்து ஒரு விசாரணையை நடத்தலாம் அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு

பொதுவழியில் மேரிமாதா கோவில் 30 ஆண்டுகள் இருந்தாலும் அகற்றம்! கோவில் குறித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு!பொதுவழியில் மேரிமாதா கோவில் 30 ஆண்டுகள் இருந்தாலும் அகற்றம்! கோவில் குறித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு!

Views: 12 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

(Bail) பெயில் பற்றிய முழு விளக்கம்.(Bail) பெயில் பற்றிய முழு விளக்கம்.

Views: 32 பெயில் என்றால் என்ன பெயில் என்பது குற்றவியல் வழக்குகளில் சந்தேகிக்கப்படும் நபரை விசாரணை அல்லது வழக்கு முடிவுக்கு வரும்வரை தற்காலிகமாக விடுவிக்கும் சட்டமுறைதான். இது குற்றவியல் சட்டத்தின் ஒரு முக்கியமான பகுதி. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், குற்றவாளி

உரிமையாளர் இல்லாத வாகன ஓட்டிக்கும் விபத்து காப்பீடு கிடைக்கும்! W.P.(MD) No.6447 of 2023உரிமையாளர் இல்லாத வாகன ஓட்டிக்கும் விபத்து காப்பீடு கிடைக்கும்! W.P.(MD) No.6447 of 2023

Views: 31 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

சட்டத்துறையில் புழக்கும் வழக்கமான சொற்கள்.சட்டத்துறையில் புழக்கும் வழக்கமான சொற்கள்.

Views: 14 நீதிமன்றம் 1) உச்சநீதிமன்றம் – Supreme Court2) உயர்நீதிமன்றம் – High Court3) நீதித்துறை நடுவர் நீதிமன்றம் – Judicial Magistrate Court4)மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் – District Munsif Court5) தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் –

Judgement of Delhi High Court in Shantanu v. State (2023) (Pocso Case Appeal)Judgement of Delhi High Court in Shantanu v. State (2023) (Pocso Case Appeal)

Views: 17 ஷாந்தனு எதிர் டெல்லி மாநிலம் (2023) டெல்லி உயர் நீதிமன்றம் CRL.A. 160/2021 நீதிபதி: அமித் பன்சால் தீர்ப்பு தேதி: 06.11.2023 உள்ளடக்க அட்டவணை 1. வழக்கின் பின்னணி மேல்முறையீட்டாளர்: ஷாந்தனுஎதிர் மாநிலம்: டெல்லி அரசு மேல்முறையீட்டாளர், கூடுதல் அமர்வு நீதிபதி

Judgement of Supreme Court LAXMAN JANGDE vs SHO of CHHATTISGARH STATE (Pocso Case Appeal)Judgement of Supreme Court LAXMAN JANGDE vs SHO of CHHATTISGARH STATE (Pocso Case Appeal)

Views: 11 லக்ஸ்மன் ஜாங்டே எதிர் சத்தீஸ்கர் மாநிலம் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கு எண். _______/2025 (SLP(Crl.) எண். 10377/2025-ல் இருந்து உருவானது) தீர்ப்பு தேதி: 10.09.2025 இந்திய உச்ச நீதிமன்றம்குற்றவியல் மேல்முறையீட்டு அதிகார வரம்புகுற்றவியல் மேல்முறையீட்டு வழக்கு எண்.