GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் சட்டத்துறையில் புழக்கும் வழக்கமான சொற்கள்.

சட்டத்துறையில் புழக்கும் வழக்கமான சொற்கள்.

நீதிமன்றம்

1) உச்சநீதிமன்றம் – Supreme Court
2) உயர்நீதிமன்றம் – High Court
3) நீதித்துறை நடுவர் நீதிமன்றம் – Judicial Magistrate Court
4)மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் – District Munsif Court
5) தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் – Chief Judicial Magistrate Court
6)சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் – Special Judicial Magistrate Court
7)அமர்வு நீதிமன்றம் – Sessions Court
8) உரிமையியல் வழக்குகள் – Civil Cases
9) குற்றவியல் வழக்குகள் – Criminal Cases
10) எதிர்வாதி / எதிர்மனுதாரர் / பிரதிவாதி – Defendant
11)வாதி / மனுதாரர் /புகார்தாரர் – Plaintiff / Complainant /Petitioner
12) குற்றஞ்சாட்டப்பட்டவர் – Accused
13)பாதிக்கப்பட்ட தரப்பு – Adverse Party
14) கட்சிக்காரர் – Client
15) சங்கதி – Fact
16)மறு விசாரனை – Re Examination
17) ஆபத்தான கேள்வி – Risky Question
18( தடாலடி பதில் – Fatal Reply
19) குறுக்கு விசாரனை – Cross Examination
20) உண்மை உறுதிமொழி ஆவணம் – Affidavit
21)குற்றவாளி – Offender
22) குற்றச்சாட்டு – Charge
23) மெய்ப்பிப்பு – Proof
24) சொத்து – Property
25) குற்றம் – Offense
26) கட்டைவிரல் ரேகைப்பதிவு – Thumb Impression
27) திருட்டு வழக்கு – Theft Case
28) திருட்டுப் பொருள் – Stolen Property
29) பைத்தியம் – Insanity
30) சான்றொப்பம் – Attestation
31) சச்சரவு – Affray
32) தீர்ப்பு – Sentence
33) அவசரத்தன்மை மனு – Emergent Petition
34) கீழமை நீதிமன்றம் – Lower court
35) பரிகாரம் – Remedy
36) உறுத்துக் கட்டளை – Injection Order
37) நிரந்தர உறுத்துக் கட்டளை – Permanent Injection Order
38)வழக்கின் மதிப்பு – Suit Valuation
39) வழக்குரை – Plaint
40) வழக்குரையில் திருத்தம் – Amendment in Plaint
41) பண வழக்கு – Money Suit
42) அவதூறு வழக்கு – Defamation Suit
43( வறியவர் வழக்கு – Pauper Suit
44) எதிர்வுரை – Counter
45) எழுவினாக்கள் (சிக்கல்) – Issues
46) மேல்முறையீடு -Appeal
47) வரைமொழி வாதுரை – Written Argument
48) குற்றப்பத்திரிக்கை – Charge Sheet
49) தற்காலிக நிறுத்த மனு – Caveat petition
50) கோருரிமை மனு – Claim Petition
51) தடை நீக்கம் – Removal of obstruction
52) வழக்கில் சமரசம் செய்து கொள்ளல் – Compromise of suit
53) எதிர் மேல்முறையீடு – Cross Appeal
54) எதிர் மறுப்பு – Cross-objection
55) வறியவர்களால் தொடுக்கப்படும் வழக்குகள் – Suits by Indigent Persons u
56) நீதிமன்றக் காப்பாளர் – Court Guardian
57) ஒத்தி வைத்தல் – Adjournment
58) சாட்சி – Witness.

court #நீதிமன்றம்

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

stop-corruption

Anti-Corruption and Vigilance TN-PY Addresses | புதுவை மற்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை முகவரிகள்.Anti-Corruption and Vigilance TN-PY Addresses | புதுவை மற்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை முகவரிகள்.

Views: 51 லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை முகவரிகள். Puducherry Vigilance & Anticorruption Unit. Address: 271, Ezhai Mariamman Temple, Mahatma Gandhi Rd, Puducherry, 605003 Phone: 0413 223 8016 https://police.py.gov.in/PS%20Profiles%202018/other%20police%20station/VAC.htm Tamilnadu HEADQUARTERS The

Rules and regulations between Bank and Borrower | வங்கிக்கும் கடன் பெறுவோருக்குமான நடைமுறைகள்.Rules and regulations between Bank and Borrower | வங்கிக்கும் கடன் பெறுவோருக்குமான நடைமுறைகள்.

Views: 24 வங்கியில் கடன் வாங்க வருகிறவருக்கு, வங்கி தரும் கடன் திட்டங்களைப் பற்றி முழுமை யாக கேட்டுத் தெரிந்து கொள்ளும் உரிமை உண்டு. கடன் தொகையை எப்படிக் கட்டினால் எளிதில் கடனைக் கட்டி முடிக்கலாம், எந்த திட்டத்தின் கீழ் கடன்

விற்கப்பட்ட வாகனம் பெயர் மாற்றாமல் இருந்தால் எழும் பிரச்சனைகள் என்ன?விற்கப்பட்ட வாகனம் பெயர் மாற்றாமல் இருந்தால் எழும் பிரச்சனைகள் என்ன?

Views: 16 ஒருவர் தனது வாகனத்தை (bike / car) விற்றுவிட்டாலும், RC (Registration Certificate)-யை பெயர் மாற்றம் (transfer) செய்யாமல் விட்டால், அதனால் ஏற்படும் பல்வேறு சட்ட பிரச்சனைகள் என்ன? RC பெயர் மாற்றம் செய்யாமல் விட்டால் ஏற்படும் பிரச்சனைகள்: