GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் மிரட்டி பதிவு செய்யப்பட்ட கிரைய பத்திரதை ரத்து செய்ய 3 வருடம் மட்டுமே காலக்கெடு.

மிரட்டி பதிவு செய்யப்பட்ட கிரைய பத்திரதை ரத்து செய்ய 3 வருடம் மட்டுமே காலக்கெடு.

🔊பதிவு செய்யப்பட்ட கிரைய பத்திரம் மூலம் சொத்தை விற்பனை செய்திருந்தால், அச்சொத்தை மிரட்டி வாங்கி இருந்தால், அதை ரத்து செய்ய மூன்று வருடத்திற்குள் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும், கால வரைச்சட்டம் பிரிவு 17-இன் படி மிரட்டி ஏமாற்றி சொத்தை வாங்கியதாக 3 வருடத்திற்கு பிறகு ஆவணத்துடன் வழக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் அது நிலைக்காது. நீதிப்பேராணை மனு எண். SPECIAL LEAVE PETITION (CIVIL) NO.12658 OF 2025 (Diary No.53097/2024) – இல் நாள்: 02-05-2025 அன்று மாண்பமை உச்சநீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு.👇🏽

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

Views: 15 அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது? ஊழல் தடுப்பு சட்டம் (Prevention of Corruption Act, 1988) அரசு அலுவலர் லஞ்சம் வாங்கினால் இது பொருந்தும். அரசு அலுவலர் அதிகாரப்பூர்வ கடமையை செய்யவோ செய்யாமலோ அனுமதிக்கப்படாத நன்மை

குற்றவியல் வழக்கில் Search and Seizure (தேடுதல் மற்றும் பறிமுதல்) என்றால் என்ன?குற்றவியல் வழக்கில் Search and Seizure (தேடுதல் மற்றும் பறிமுதல்) என்றால் என்ன?

Views: 5 குற்றவியல் வழக்கில் Search and Seizure (தேடுதல் மற்றும் பறிமுதல்) என்றால் என்ன? Search (தேடுதல்):சட்டப்படி அதிகாரம் பெற்ற காவல்துறை அதிகாரி அல்லது பிற விசாரணை அதிகாரி, ஒரு குற்றம் தொடர்பான ஆதாரம், ஆவணம், பொருள் அல்லது குற்றவாளியை