
1/7 தொழில் தர்மம் “னா” என்ன? (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்!
-
by admin.service-public.in
- 214
எல்லா தொழிலும் தொழில் அல்ல. எல்லா தொழிலுமே முதலில் ஒரு சேவை தான். அதுதான் காலப்போக்கில் தொழில் ஆக மாறி விட்டது. இப்படி ஒரு சேவை தொழிலாக மாறும் போது கண்டிப்பாக நட்டம் வரத்தான் செய்யும். இதுதான் இது போன்ற புத்தகத்தின் வாயிலாக வக்கீல்களுக்கு நடந்துள்ளது. தற்போது தொழில் என்பது சட்டப்படி ஒரு சமயத்தில் தொழில் என்றும் மற்றொரு சமயத்தில் அது சேவை என்றும் விளக்கம் தருகிறது.
ஒரு தொழிலை முறையாக செய்யும் போது அது தொழில். அதையே முறையில்லாமல் செய்யும் போது அது சேவைக் குறைபாடு. அதாவது நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி சேவைக் குறைபாடு ஆகும். முறையீட்டிற்கு ஒரு வக்கீல் உள்ளாகக் கூடாது என்றால் அவர் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தாங்களே அறிவீர்கள். Continue… soon

🔊 Listen to this எல்லா தொழிலும் தொழில் அல்ல. எல்லா தொழிலுமே முதலில் ஒரு சேவை தான். அதுதான் காலப்போக்கில் தொழில் ஆக மாறி விட்டது. இப்படி ஒரு சேவை தொழிலாக மாறும் போது கண்டிப்பாக நட்டம் வரத்தான் செய்யும். இதுதான் இது போன்ற புத்தகத்தின் வாயிலாக வக்கீல்களுக்கு நடந்துள்ளது. தற்போது தொழில் என்பது சட்டப்படி ஒரு சமயத்தில் தொழில் என்றும் மற்றொரு சமயத்தில் அது சேவை என்றும்…