GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் வழக்குகளில் சாட்சி விசாரனைக்கும் குறுக்கு விசாரனைக்கும் இடையில் வாய்தா கிடையாது

வழக்குகளில் சாட்சி விசாரனைக்கும் குறுக்கு விசாரனைக்கும் இடையில் வாய்தா கிடையாது

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

வாய்தா கிடையாது

வழக்கில் சாட்சி விசாரனை துவங்கியபிறகு குறுக்கு விசாரனை அன்றைய தினமே செய்யப்பட வேண்டும் இல்லையென்றால் அடுத்த நாளில் குறுக்கு விசாரனை செய்யப்பட வேண்டும் என்று கீழ் நீதிமன்றங்களுக்கு உச்ச் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The Supreme Court has directed lower courts not to grant adjournments in between deposition of witness and cross examination. The Court further held that it is imperative if the examination-in-chief is over, the cross-examination should be completed on the same day. If the examination of a witness continues till late hours the trial can be adjourned to the next day for cross-examination. [Vinod Kumar Vs. State of Punjab LNIND 2015 SC 46]

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

POCSO ACT 2012 போக்சோ சட்டம் பற்றிய விளக்கம்.POCSO ACT 2012 போக்சோ சட்டம் பற்றிய விளக்கம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 127 POCSO ACT) 2012 இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். [1] இதனைச் சுறுக்கமாக போக்சோ சட்டம் அல்லது

Cheque return காசோலை கொடுத்து ஏமாற்றப்பட்டால் கால வரம்பின்றி தனிபுகார் அளிக்கலாம். (Tex-Pdf-Judgement)Cheque return காசோலை கொடுத்து ஏமாற்றப்பட்டால் கால வரம்பின்றி தனிபுகார் அளிக்கலாம். (Tex-Pdf-Judgement)

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 125 Return ஆன காசோலையை வைத்து 420, 406, 417 IPC யில் இனிமேல் (private complaint) criminal case நீங்கள் போடலாம்,

FIR | necessary to issue summons under Section 160 CrPC: High Court order. ஒரு நபரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைப்பதற்கு கட்டாயம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இருக்க வேண்டும். (Download)FIR | necessary to issue summons under Section 160 CrPC: High Court order. ஒரு நபரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைப்பதற்கு கட்டாயம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இருக்க வேண்டும். (Download)

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 தானியங்கி மென்பொருள் மூலம் எழுத்தாக்கம் செய்யப்பட்டது/ நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், ஏற்கனவே நேற்றைய முன் தினம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ராஜசேகர்