மாவட்ட ஆட்சியர், கோட்ட ஆட்சியர் /சார் ஆட்சியர் / வட்டாட்சியர் அலுவலகங்களை
பார்வையிடுதல் – வ.நி.ஆ.தொ.3-115 (2)
- அலுவலக பணியாளர் தொகுப்பு அமைப்பு
- அஞ்சல் பதிவேடு
- பகிர்மானப் பதிவேடு
- வருகைப் பதிவேடு
- தற்செயல் விடுப்புப் பதிவேடு
- சுத்த நகல் பதிவேடு
- அனுப்புகை பதிவேடு –
அஞ்சல்வழி,உள்ளூர் தபால் பதிவேடு - தந்திகளுக்குரிய பதிவேடு – தற்போது நடைமுறையில் இல்லை
- அஞ்சல் வில்லைக் கணக்கு
- மறுகவனிப்புப் பதிவேடு
- பிணைப் பதிவேடு
- தடையாணை பதிவேடு
- அலுவலக ஆணைப் பதிவேடு
- தன்பதிவேடு
- காலமுறை விவர அறிக்கைகள் பதிவேடு
- நிலுவைப் பட்டியல்
- முத்தரைத் தாள்கள்
- எழுது பொருள் இருப்புக் குறித்த பதிவேடு
- நூலகம்
- முக்கிய ஆணைத் தொகுப்புகள்
- நாற்காலி, மேசை வகைகள் இருப்புப் பதிவேடு
2z இரசியப் பதிவுக் கட்டுகள் - பதிவுக் கட்டுகளும் பதிவுக் கட்டுகள் வழங்குவதற்கான பதிவேடு
- பதிவு கட்டுகளை அழித்தல்
- நிலையான முன் பணம் பதிவேடு
- ரொக்கப் பதிவேடு
- சில்லறைச் செலவினப் பதிவேடு
- பிரித்துக் கொடுகப்படாத சம்பளத்தையும் செலவுப் படியையும் காட்டும் பதிவேடு
- பணிப் பதிவேடு
- நகல் வின்ணப்பப் பதிவேடு.
- விபத்து நிவாரணப் பதிவேடு
- வட்டாட்சியர் நாட்குறிப்பு
- கிராம நிர்வாக அலுவலர்கள் இருப்பு விபரம்
- அரசு அலுவலர்களின் குற்ற நடவடிக்கைகள்
- முதலமைச்சரின் தனி பிரிவு ,மக்கள் குறை தீர்க்கும் நாள் மனுக்கள் பதிவேடு.
- தாமத பிறப்பு / இறப்புப் பதிவேடு
- கு.ந.ச -109, 110 பதிவேடு.
- வழக்குப்பதிவேடு,
39, தகவல் பெறும் உரிமைச்சட்டம் பதிவேடு, - துப்பாக்கி உரிமம்
- வெடிபொருள் உரிமம் பதிவேடு.
- நில ஒப்படை/ நில மாற்றம் / நில உரிமை மாற்றம் பதிவேடு.
- ஆக்கிரமிப்பு
- நிலமெடுப்பு
- தணிக்கை தடை
- பதிவுத்தபால் / சிறப்புத்தபால் பதிவேடு
47.கொடிநாள் வசூல் பதிவேடு.
இப்படிக்கு மக்கள் பணியில் தேசிய சட்ட நீதி இயக்கம் 6379434453