- ஊராட்சி மன்ற தலைவரை, ஒரு சாதாரண வாக்காளராய், பதவியிலிருந்து நீக்க முடியுமா?
- மதுரை மாவட்டத்தில், கோட்டைமேடு கிராமத்தில், ஊராட்சி மன்ற தலைவரை, ஊராட்சி மன்ற உறுப்பினர் கொடுத்த புகார் அடிப்படையில், பதிவிறக்கம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டிருக்கின்றார்.
- இந்த நிகழ்வை பார்க்கக்கூடிய நண்பர்களுக்கு ஏற்படுகிற கேள்வி, கிராம சபை உறுப்பினராக இருக்க கூடிய எங்களால், கிராம ஊராட்சி உடைய வாக்காளராக இருக்கக்கூடிய எங்களால், இந்திய குடிமகனாக இருக்கக்கூடிய எங்களால், ஊழல் செய்த ஊராட்சி மன்ற தலைவர் மீது, பதவி நீக்கம் செய்யக்கூடிய நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமா? அப்படின்னு கேக்குறாங்க.
- ஒரு ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சியினுடைய செயல் அலுவலராகவும் பணியாற்றுகின்றார்.
- அவரை மக்கள் ஊராட்சி மன்ற தலைவராக மட்டுமே தேர்ந்தெடுக்கவில்லை, ஊராட்சி உடைய செயல் அலுவலராகவும் தேர்வு செய்திருக்கின்றோம் அவர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றவுடன் ஊராட்சி ஒன்றிய செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொள்கின்றார்.
- ஊராட்சி ஒன்றிய தினசரி அலுவலர்கள் அனைத்தும் நம்முடைய ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சியினுடைய செயல் அலுவலர் என்கின்ற பதவியின் அடிப்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
- அவர் ஊராட்சி மன்ற தலைவர் என்று கையொப்பம் செய்தாலும் , ஊராட்சி உடைய செயல் அலுவலர் என்கின்ற அதிகாரத்தில் தான், அவர் காசோலையில் கையொப்ப மிடுகின்றார்.
- ஊராட்சி மன்ற கூட்டத் தீர்மானங்களை நிறைவேற்றக்கூடிய செயல் அலுவலராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
- ஊராட்சி மன்ற கூட்டத்தில் என்ன முடிவு செய்யப்பட்டதோ அதன் அடிப்படையில் அவர் தினசரி அலுவல்களை மேற்கொள்ளதாக சட்டம் சொல்லுகின்றது.
- இந்த செயல், ஊழல் சட்ட விரோதமான நடவடிக்கைகள் அரசாணைகளை கட்டுப்படாதது, அரசு உத்தரவு கட்டுப்படாதது சட்டத்திற்கு, இயற்க்கை நீதிக்கு எதிரான செயல்பாடு, சட்டவிதமான செயல்பாடுகள்.
- இதுபோன்ற சூழலில் ஊராட்சி மன்ற தலைவரை ஊராட்சியின் செயல் அலுவலர் என்கின்ற அதிகாரத்தில் இருந்து நீக்குவதற்கு ஊராட்சி ஆய்வாளருக்கு சட்டம் அதிகாரம் கொடுத்திருக்கின்றது.
- இந்த புகாரை யார் கொடுக்க முடியும் என்று பார்த்தால், ஒன்று உள்ளாட்சித் துறையை சார்ந்த அதிகாரிகள் கொடுக்கலாம், ஊராட்சி மன்ற உறுப்பினர் கொடுக்கலாம், கிராம சபை உறுப்பினர் கொடுக்கலாம், கிராமத்தினுடைய வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம், இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
- ஏனென்றால் பணம் இந்திய குடிமக்களின் பணம். ஆகவே, இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் அந்த பஞ்சாயத்து குடி இல்லாத வேறு நபர் கூட காஸ்மீர் மற்றும் அசாமில் வாக்குரிமை உள்ள ஒரு நபர் கூட, கோட்டைமேடு கிராமத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பான புகார் மனுவை ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக கொடுக்கலாம்.
- நீங்கள் கொடுத்த புகார் மனு மீது Special Auditing சிறப்பு தணிக்கை, மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிடுவார். சிறப்பு தணிக்கையில் நீங்கள் கொடுத்த புகாரில் விசாரித்து அதன் மீதான ஆவணங்களை திரட்டுவார்கள்.
- அதில் ஊராட்சி மன்ற தலைவர் ஊழல் செய்தது உறுதியாகிவிட்டால், சிறப்பு தணிக்கை அருகில் அந்த ஊழல்களை பட்டியலிட்டு மாவட்ட ஆட்சி தலைவருக்கு அனுப்பி வைப்பார்கள்.
- அந்த ஊழல் புகார் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரிடம் ஊராட்சி ஒன்றிய செயல் அலுவலரிடம் ஊராட்சி மன்ற தலைவரிடம் விளக்கம் கேட்பார்.
- ஊராட்சி மன்ற தலைவர் விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றால், அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இல்லை என்றால், மாவட்ட ஆட்சித் தலைவர் வட்டாட்சியர் தலைமையிலான சிறப்பு ஊராட்சி மற்றும் கூட்டத்தை நடத்துவார்
- இந்த சிறப்பு ஊராட்சி மன்ற கூட்டத்தில் ஒரே ஒரு பொருள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும் கூடுதலாக எந்த பொருளும் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
- முறையான அறிவிப்பு கொடுத்து, வட்டாட்சியர் தலைமையில் கிராம ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெறும்.
- அந்த ஊராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் ஊழல் செய்துவிட்டார், ஊராட்சி மன்ற தலைவர் சட்டவிதமான செயலை செய்திருக்கின்றார்,. இது தொடர்பாக இன்னார் கொடுத்த புகார் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு அடிப்படையில் சிறப்பு தணிக்கை நடைபெற்றது.
- அதில் ஊழல் கண்டுபிடிக்கப்பட்டது. உறுதி செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் விளக்கம் கேட்டிருந்தார் விளக்கத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த பதில் ஏற்புடையதாக இல்லை.
- எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் வழிகாட்டுதல் படி இந்த கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லை என, ஊழல் செய்த அடிப்படையில் அவரை நீக்குவதற்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது, என்கின்ற பொருள் இடம்பெறும்.
- அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் ஊராட்சி மன்ற தலைவர் , அவர்கிட்ட நாங்க நல்ல வாங்கி இருக்கோம், அவர் நிறைய எங்களுக்கு செஞ்சிருக்காருங்க, அவர் மேலும் நம்பிக்கை இருக்கிறது, அவர் நீக்க கூடாதுன்னு சொல்லி ஒட்டுமொத்த ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் தலைவருக்கு ஆதரவாக இருந்தாலும், அந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படும், மாவட்ட ஆட்சித் தலைவர் ஊராட்சி மன்ற தலைவரை பதவிகளும் நீக்குவார்.
- இந்த காரியத்தை ஊழல் செய்த ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக சாதாரண வாக்காளரால் சாதாரண குடிமகனால் செய்ய முடியும்.
- அதற்கு முன்பு நீங்கள் செய்ய வேண்டிய விஷயம், ஊராட்சி மன்ற தலைவர் செய்துள்ள ஊழல்களை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
- நீங்க ரெண்டு ஊழலை கண்டுபிடித்து அதையே பிடிச்சுக்கிட்டு ரொம்ப அந்த ஊழல் தண்டனை ரொம்ப அடம்பிடிக்கிறீங்க.
- ஊராட்சி தலைவர் பதவியேற்ற பிறகு, அவர் செய்திருக்க கூடிய வேலைகளை அப்படியே ஒருமுறை நீங்கள் ஆய்வு செஞ்சீங்கன்னா, ஊழல் நடக்கலன்னு சொல்லி நீங்க நினைச்ச விஷயங்கள் கூட, 20 விழுக்காடு முதல் 50 விழுக்காடுகள் ஊழல் நடந்திருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது.
- ஏனென்றால் ஊராட்சி மன்ற தலைவருடைய அறியாமையை பயன்படுத்தி, அவருடைய இயலாமையை பயன்படுத்தி, அதிகாரிகள் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்திருக்கின்றார்கள்.
- எடுத்துக்காட்டு: கிராம சபை கூட்டம் ஏழு நாளைக்கு முன்னாடி ஊராட்சி மன்ற தலைவர் அறிக்கை கொடுக்க வேண்டும், அதற்கு முன்பாக கிராம சபை கூட்டம் தொடர்பான அறிவிப்பினை வெளியிட வேண்டும், அதற்கு முன்பாக கிராம ஊராட்சி மன்றத்தை கூட்டி என்னென்ன பொருள் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் பேச இருக்கின்றோம், நடத்த இருக்கின்றோம் எனது தொடர்பான ஒரு கூட்டத்தை நடத்தி இருக்க வேண்டும்.
- இதெல்லாம் பற்றாழை செஞ்சிருக்கணும் பல்வேறு திட்டத்தினுடைய பயனாளிகள் பட்டியலை பட்டால் இருந்து வாங்கி கிராம ஊராட்சி ஒன்றிய பார்வைக்கு இந்த மாதிரி சட்டம் கட்டாயம் செய்ய வேண்டிய கடமைகளை ஊராட்சி மன்ற தலைவர் நிறைய கொடுத்திருக்கு தமிழ்நாட்டில் ஒரு ஊராட்சியில் கூட இதை செய்யல இந்த ஒரு காரணத்துக்காகவே ஊராட்சி மன்ற தலைவர்களை பதவியை விட்டு நீக்க முடியும் தமிழ்நாடு ஊராட்சி சட்டம் பிரிவு 25 இன் படி ஊராட்சித் தலைவருக்கு எதிராக இந்த ஒரு விஷயத்திற்கு நீங்கள் கொடுக்கக்கூடிய புகார் விசாரணைக்கு வரும் இந்த மாதிரி நிறைய விஷயங்கள் உங்களுக்கு தெரியும் நடந்திருக்கும். அவற்றை அனைத்தையும் பட்டியலிட்டு நீங்கள் புகார் கொடுக்கின்ற பொழுது சிறப்பு தணிக்கை வரும் சிறப்பு தணிக்கைக்கு பிறகு சட்ட நடவடிக்கை வரும் ஆகவே நீங்கள் முழுமையாக உங்களுடைய கிராம ஊராட்சியை ஒரு ஆய்வுக்குள் உட்படுத்துங்கள் முழுமையாக ஒரு வேலை என்பது ஒரு பைப் லைன் போட்டு இருக்காரு நல்லா பண்ணி இருக்கிறார் அம்பதாயிரம் ரூபாய் செலவு பண்ணிட்டு ஒரு லட்ச ரூபாய் பில் எடுத்து இருப்பாங்க ஒரு பைப்லைன் ரிப்பேர் பண்ண புள்ள இருக்க வேண்டிய ஆவணங்கள் உங்களுக்கு தெரியும் 32 பதிவேடுகள் அதில் ஒன்றுமில்லை 31 பதிவேடுகள் மற்ற ஆவணங்கள் 82 பதிவேடுகள் ஊராட்சி மன்றாடுவதற்கு வேண்டிய கட்டாய பதிவேடுகள் 82 பதிவேடு பேர் என்னன்னு ஊராட்சி செயலர்களுக்கு தெரியாது உள்ளாட்சித் துறையில் யாருக்குமே தெரியாது அந்த லட்சணம்தான் உள்ளாட்சி துறையை சார்ந்தவர்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு பயிற்சி கொடுத்து இருக்காங்க இதை நம்பி ஊராட்சி மன்ற தலைவர் பாவம் நிர்வாகம் பண்ணிட்டு இருக்காங்க ஒரு பைப்லைன் ரிப்பேர் பண்ண கூட முதல்ல புகார் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் புகார் பதிவேடு 90 விழுக்காடு ஊராட்சியில் இல்லை பதிவு செய்த பிறகு ஒரு திட்ட அறிக்கை தயார் செய்தும் இந்த பைப் பாயிண்ட் ரிப்பேர் பண்றதுக்கு ஐயாயிரம் செலவாகும் கூப்ட்டு வேலை செய்பவன் சொல்லி உங்கள் பில் கொடுத்து முடிச்செல்லாம் அதுக்கு ஆவணங்கள் தொழில்நுட்ப வகுப்புகளை பெற வேண்டும் பைப்லைன் பழுதான இடத்தை பழுது நீக்குவதற்கு முன்பு ரிப்பேர் செய்யறதுக்கு முன்னாடி வேலை செய்து முன்னாடி புகைப்படம் எடுக்க வேண்டும் வேலை செய்கின்ற சூழலில் செய்து கொண்டிருக்கக்கூடிய நிலைமையில் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் வேலை செய்து முடித்த பிறகு ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் ரிப்பேர் பண்ணதுக்குள்ள புதுசா பைப்பாங்கள்ள அதை சொத்துக்கள் பதிவேட்டில் புதிதாக வாங்கப்பட்ட பைப்பை சொத்துக்கள் பதிவேட்டில் இருப்பு பதிவேட்டில் வைக்க வேண்டும் எவ்வளவு குறைக்க வேண்டும் கழிவுப்பட்டியில் பதிவு செய்ய வேண்டும் வேஸ்ட் லிஸ்டில் பதிவு செய்யணும் அவற்றை ஊராட்சி மன்ற பொது இடத்தில் வைத்து ஊராட்சி உள்ள பொது இடத்தில் வைத்து ஏலம் விட்டு ஊராட்சி ஒன்றிய கணக்கில் சேர்க்க வேண்டும் இந்த வேலை செய்வதற்கு ஊராட்சி மன்றத்தினுடைய தீர்மானம் ஒன்று போட வேண்டும் வேலை செய்து முடித்த பிறகு கூட ஊராட்சி மன்றத்துடைய ஒப்புதல் பெற்று இருக்க வேண்டும் அதற்கு ஒரு பட்டியல் தயார் செய்து பணம் வழங்கி இருக்க வேண்டும் அட்வான்ஸ் முன் தொகையாக வழங்கலாம் வேலை முடிந்த பிறகு முழுமையாக தொகை வழங்கலாம் எப்படி வேண்டுமானாலும் ஊராட்சி மன்ற தலைவர் சூழலுக்கு தகுந்த போல் வழங்கலாம் ஆனால் அதை பட்டியல் போன்ற பட்டியல் ஒப்புதல் பெற வேண்டும் இது தொடர்பான பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும் கடைசியாக ஒப்பந்ததாரருக்கு வேலை செய்தவருக்கு காசோலை மூலமாக அல்லது வங்கி கணக்கு மூலமாக பணப்பரிய மாற்றம் செய்ய வேண்டும் இவ்வளவு வேலையில் பார்த்தீங்கன்னா பணம் கொடுத்தது சரியா செஞ்சிருப்பாங்க தீர்மானம் ஒன்னு போட்டு இருப்பாங்க மற்ற பதிவேடுகளில் எந்த பதிவுமே இருக்காது இந்த ஒரு விஷயத்தை நீங்கள் எடுத்தீர்கள் என்றால் முழுமையாக நடந்து இருக்கு ஊராட்சி மன்ற தலைவர் தப்பிக்கவே முடியாது உண்மையிலேயே வேலை செஞ்சு இருப்பார் நடந்திருக்கும் ஆனால் பதிவேட்டில் ஆவணங்கள் இல்லை என்கிட்ட சொல்லவே தணிக்கைக்கு வரக்கூடிய அலுவலர்கள் இந்த வேலை மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கின்றது அப்படின்னு சொல்லிடுவாங்க அதனுடைய தரம் பற்றிய கேள்விகள் வருகின்ற பொழுது நம்மால் கலாய்ப்பை போட்ட இரும்பு பைப் போட்டு பிளாஸ்டிக் பை போட்டு இருப்பார் மாட்டிக்கு
போட்டு பாரு மாட்டிக்குவாங்க இந்த மாதிரி மிகப்பெரிய அளவில் உள்ளாட்சிகளில் நம்முடைய ஊராட்சி மன்ற தலைவர்கள் புகுந்து விளையாடுகிறார்கள் உள்ளாட்சி துறை அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர் பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் செஞ்சிருக்காங்க இதெல்லாம் கொஞ்சம் கண்டுபிடிங்க தேடுங்க எடுங்க அப்படின்னு சொன்னா நாமதான் எளிமையா உங்களுக்கு வழிகாட்டி இருக்கிறோம் தீர்மானம் பதிவிட்ட வாங்குங்க உங்க கிராம ஊராட்சியில் ஒரு பஞ்சாயத்து பொறுத்து 300 மாடல் போட்டு இலவசமாக பதிவிறக்கம் செய்கிற மாதிரி எல்லாம் போட்டு கொடுத்து இருக்கிறோம் நம்ம ஆளுங்க புத்தகத்தை புத்தகமா போட்டு கொடுத்து ஒரு ஆயிரம் ரூபாய் செலவு வச்சும் பார்க்கிறோம் கொடுக்க மாட்டேங்கறீங்க மனு எல்லாம் அனுப்பி இருக்கீங்க தகவல் வரலன்னு பிறகுதான் தகவல் வள்ளல் சார் அப்படிங்கிறீங்க என்னன்னு பார்த்தா நாங்க சொன்ன வழிகாட்டுக்கு வேற போகாம ஒரே ஆளு அம்பது பர்சன்ட் ஒரே ஆள் 300% எல்லாம் போட்டு சொன்ன வழிகாட்டுதலையே வீணாக்குறீங்க உங்களுடைய பணத்தையும் வீணாக்குறீங்க நீங்க எல்லாம் என்ன நினைக்கிறீங்க பொண்ணா நிறைய தோழர்கள் நீங்க கண்டுபிடிச்ச விஷயத்தை நினைக்கிறீங்க கொஞ்சம் விஷயத்தை புரிஞ்சுக்குங்க நீங்கள் கொடுக்கக்கூடிய புகார் மனுக்களை காப்பாற்றுவதற்கு அதிகாரிகள் 99 விழுக்காடு முயற்சி செய்வார்கள் காப்பாற்ற முடியாத அளவிற்கு உங்களுடைய புகார் ஆதாரப்பூர்வமாக ஆவணப்பூர்வமாக மிகச் சரியாக இருக்கின்ற பொழுது மதுரை கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவருடைய நிலைமை தான் உங்களை ஊராட்சி மன்ற தலைவருக்கும் ஏற்படும் என்பதை மனதில் கொள்ளுங்கள் தருமபுரியில் பத்து ரூபாய் தோன்றிய முதல் மாநில மாநாடு ஏழை எளிய மக்களின் சட்டப் புரட்சி மாநாடு பேரணி மிகச் சிறப்பான முறையில் எந்த குறைபாட்டின் சொல்ல முடியாத அளவிற்கு குறை ஒன்றும் இல்லை என்ற ஒரு குறையை மட்டுமே சொல்லக்கூடிய அளவிற்கு தருமபுரி மாவட்டத்தின் நிர்வாகிகள் மிகச் சிறப்பாக மிகக் கடினமான முறையில் முயற்சி செய்து நடத்துகின்றார்கள். தருமபுரி அவர்களுடைய 10 ரூபாய்க்கு நண்பர்கள் தோழமையில் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்த பல்வேறு தரப்பு சார்ந்த நண்பர்கள் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த காவல்துறை நண்பர்கள் அனைத்து ஊடகங்களிலும் செய்திகளை வரவைத்த ஊடக நண்பர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் 10 ரூபாய்க்கு சார்பில் நானும் நன்றியை தெரிவிக்கின்றேன் அடுத்தடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மாநாடுகள் மாவட்ட அளவில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கள் தகவல் சட்டம் தொடர்பான பட்டிமன்றங்கள் என்று பத்து ரூபாய்க்கு தன்னுடைய சட்ட விழிப்புணர்வு கடமையை உங்கள் பகுதியின் செய்ய இருக்கின்றது. தொடர்ந்து உங்களோடு நாங்கள் பயணிக்கின்றோம் நம்முடைய கூட்டு முயற்சியில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் நன்றி வணக்கம் கல்விதான் இன்னைக்கு இருக்கக்கூடிய ஒரு மாபெரும் சொத்து அப்படின்னு சொல்லலாம் கல்வியை யாரிடமிருந்து பிரிக்க முடியாது அத்தகைய ஒரு கல்வி தமிழ்நாட்டில உறுதிப்படுத்தப்பட்டு வருவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றைக்கி இருக்கக்கூடிய இந்த ஒரு சூழலில் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் தொடர்ந்து நம்ம பேசிட்டு இருக்கோம். கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி அவர்களும் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேச இருக்கிறார்கள் மீண்டும் ஒருமுறை உன் தோழி நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம் தமிழ்நாட்டுல தொடர்ந்து மாணவ சமூகத்தின் உயர்கல்விக்கான வழிகாட்டியாக இருக்கும் கல்வியாளர் திரு ஜெயபிரகாஷ் காந்தி அவர்களை அன்புடன் அழைக்கிறோம் 2026 27 வெளியே வரும் போது 36 சதவீதம் வேலை செய்த மாணவர்கள் அவங்க செய்ற வேலைக்கும் அவங்க அதுக்கு ஒரு டிகிரி தேவையான கிடையாது எண்பத்தி ஒரு சதவிகிதம் மாணவர்கள் செய்யற வேலைகள் அவங்க படிச்ச யூஜி டிகிரிக்கும் அவர்கள் செய்த வேலைக்கும் சம்பந்தமே கிடையாது இது எல்லாமே நடந்துட்டு இருக்கு இது எல்லாம் தெரியாம என்ன அப்புறம் நான் வந்து ஜெயிக்கலாம் நானே