தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு RBI விதி படி உணவு இடைவேளை என்பது கிடையாது.
காசாளரோ அல்லது ஊழியர்களோ மதிய உணவருந்த செல்லும் பொழுது அவருக்கு பதிலாக வேறொரு ஊழியரை நியமித்து பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி பணிகளை தொடர வேண்டும் என்பது RBI-யின் விதி.
இதை பின்பற்ற தவறும் வங்கிகள் மீது நாம் புகார் அளித்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
வங்கியில் இருந்தபடியே கீழ்கண்ட எண்ணிற்கு தொலைபேசி வாயிலாகவே புகார் அளிக்கலாம்.
தொலைபேசி எண்: 044-25395964
(இந்த புகார் எண் ஒவ்வொரு வங்கியிளும் ஒட்டப்பட்டிருக்கும்)
பொறுப்பு அதிகாரி:
திரு, மாலிக் ஃபெரோஸ்கான் IAS
