GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை

வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை

“வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம், விதிமுறைகளை மீறி, அதிக கட்டணம் வசூலித்தால், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனை”. Overcharging of electricity tariff by landlords from tenants is a punishable offence.


“வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம், விதிமுறைகளை மீறி, அதிக கட்டணம் வசூலித்தால், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனையும் வழங்கப்படும். வாடகைதாரர்களின் நலனுக்காகவும், வீட்டு உரிமையாளர்களின் சுமையை குறைக்கவும், இந்த அறிவிப்பில் தெளிவுபடுத்தி உள்ளது. ஆதாரங்களுடன் புகார்கள் வந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். மேல் நடவடிக்கை எடுக்க, ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்படும்.
“”மின்சார பயன்பாட்டுக்கான கட்டணத்தை பெறுவதன் மூலம், தனி நபர் லாபமடைய கூடாது; அவ்வாறு, தனி நபர் லாபமடைந்தால், அவர் மின்சாரத்தை விற்றதாக கருதப்படும். எனவே, இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
Overcharging of tenants is an offence under Sections 142 and 146
of the Electricity Act 2003 punishable with fine upto Rs. one lakh and imprisonment upto 3 months. The TNEB has been advised to file complaints before the Commission under Section 142 of the Electricity Act 2003 or before the appropriate judicial magistrate under Section 146 of the Electricity Act 2003.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

மிரட்டி பதிவு செய்யப்பட்ட கிரைய பத்திரதை ரத்து செய்ய 3 வருடம் மட்டுமே காலக்கெடு.மிரட்டி பதிவு செய்யப்பட்ட கிரைய பத்திரதை ரத்து செய்ய 3 வருடம் மட்டுமே காலக்கெடு.

Views: 18 🔊பதிவு செய்யப்பட்ட கிரைய பத்திரம் மூலம் சொத்தை விற்பனை செய்திருந்தால், அச்சொத்தை மிரட்டி வாங்கி இருந்தால், அதை ரத்து செய்ய மூன்று வருடத்திற்குள் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும், கால வரைச்சட்டம் பிரிவு 17-இன் படி மிரட்டி ஏமாற்றி

மனித உரிமை மீறல் புகாரை எங்கு வழக்கு போடலாம்.மனித உரிமை மீறல் புகாரை எங்கு வழக்கு போடலாம்.

Views: 133 காவல் துறையினரின், மனித உரிமை மீறல்களை, மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது எப்படி?_ மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், மற்றும் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் என்ற மூன்று அமைப்புகள்

கோடி ரூபாய் கொடுத்தாலும் எந்த வக்கீலும் சொல்லாத உண்மை! | 100% பயனுள்ள மக்கள் விழிப்புணர்வு வீடியோகோடி ரூபாய் கொடுத்தாலும் எந்த வக்கீலும் சொல்லாத உண்மை! | 100% பயனுள்ள மக்கள் விழிப்புணர்வு வீடியோ

Views: 9 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.