- Points / குறிப்புகள்.
- RTI சட்டத்தின் நோக்கங்கள், ஒரு அரசு அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து தகவல்களையும் குடிமக்கள் கேட்டு பெறலாம். பார்வை இடலாம் (சிலவற்றை தவிர)
- அரசு ஒழிவு மறைவற்ற நேர்மையான நிர்வாகத்தை குடிமக்களுக்கு வழங்குவதே ஆகும்.
- அரசு நிர்வாகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள், கணக்குகள் போன்றவற்றை நேராக பார்வையிடலாம்.
- ஒரு அரசு தன் நாட்டு குடிமக்களுக்கு வெளிப்படையாக கண்டிப்பாக இருக்கவேண்டும் என்ற முதன்மை நோக்கத்தோடு உருவாகப்பட்டதுதான் இந்த சட்டம்.
Courtesy: Tamil sattam