GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் சந்தேகத்தின் பலனை எதிரிக்கு வழங்கி விடுதலை செய்ய கூடாது சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு.

சந்தேகத்தின் பலனை எதிரிக்கு வழங்கி விடுதலை செய்ய கூடாது சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு.

சந்தேகத்தின் பலனை எதிரிக்கு வழங்கி குற்ற வழக்கில் இருந்து விடுதலை செய்கிறேன் என்ற வார்த்தையை கூறி விசாரணை நீதிமன்றங்கள் தீர்ப்பு சொல்லக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு. சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

https://drive.google.com/file/d/14G1EBgvik1AMpKYzYpCMGch1TcM13wrI/view?usp=drivesdk

என்றென்றும் மக்கள் பணியில்
இரா கணேசன்
பாதிக்கப்பட்டோர் கழகம்,
அருப்புக்கோட்டை
9443920595

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தீர்ப்புக்குப் பிறகும் சமரசம்: கொடூரமற்ற குற்றங்களில் வழக்கை ரத்து செய்யலாம் – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!தீர்ப்புக்குப் பிறகும் சமரசம்: கொடூரமற்ற குற்றங்களில் வழக்கை ரத்து செய்யலாம் – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Views: 12 🔴 தீர்ப்புக்குப் பிறகும் சமரசம்: கொடூரமற்ற குற்றங்களில் வழக்கை ரத்து செய்யலாம் – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! “கொலை, கடத்தல் போன்ற குற்றங்களில் கூட பாதிக்கப்பட்டவருடன் சமரசம் ஏற்பட்டால் வழக்கை ரத்து செய்யலாம்” – நீதிபதிகள் பிரசாந்த்

மோசடி பத்திர பதிவு ரத்து அதிகார அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததுமோசடி பத்திர பதிவு ரத்து அதிகார அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது

Views: 18 மோசடியாக பதியப்பட்ட பத்திர பதிவுகளை ரத்து செய்ய, மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு கொண்டு வந்த அரசாணையை, உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் மூலம் சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல், முறைகேடாக

RTI : தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கிய பிரிவுகள்RTI : தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கிய பிரிவுகள்

Views: 31 RTI : தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் என்னென்ன முக்கிய பிரிவுகள் உள்ளன? உதாரணமாக சிடியில் அல்லது நகல் என எப்படி கேட்டாலும் தகவல் அளிக்கப்பட வேண்டும். (ரெக்கார்டுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் என பொது தகவல் அலுவலர் கருதினால்