- குறிப்புகள்:
- ஒரு வழக்கு தொடங்குவது என்பது ஒரு PLAINT வாதி மூலமாக தொடங்கப்படுகிறது.
- யாரை நோக்கி வழக்கு தொடங்கபடுகிறதோ, அவருக்கு பெயர் DEFEDANT பிரதிவாதி யாகும்.
- வாதியால் தாக்கல் செய்யப்படும் வழக்கு, நீதி மன்றத்தால் ஏற்றுகொள்ளபட்டால், அதற்கு நம்பர் வழங்கப்படும், அதே நேரத்தில் பிரதி வாதிக்கு NOTICE அறிவிப்பு அனுப்பப்படும்.
- பிரதி வாதி அந்த அறிவிப்பை ஏற்று, நீதி மன்றத்தில் ஆஜராகாமலோ, அல்லது ஆஜர் ஆகி சரியான நேரத்திற்கு WRITTEN STATEMENT பதிலுரை அளிக்காவிட்டாலும் அந்த வழக்கு EXPARTE செய்துவிடுவார்கள்.
- ஒரு வழக்கு EXPARTE செய்யப் பட்டால், அந்த வழக்கின் வாதிக்கு EPARTE EVIDENCE அதாவது தன வழக்கிற்கு தேவையான சாட்சியங்களையும், ஆதாரங்களையும் சமர்பிக்க வேண்டும். அதை பார்த்து நீதுமன்ரம் தீர்ப்பு வழங்கும்.
- பிரதிவாதி, நீதிமன்ற அறிவிப்பை ஏற்று நீதிமன்றத்தில் ஆஜராகி, பதிலுரையை தாக்கல் செய்துவிட்டால். வழக்கிற்கு தேவையான DOCUMENTS ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்.
- ஆவணகளை தாக்கல் செய்ய, காலதாமதம் ஆகுமானால், அதற்கா மனு ஒன்றை நீதி மன்றத்திற்கு அளித்து, அனுமதி பெறவேண்டும்.
- வாதி மற்றும் பிரதிவாதி, தாக்கல் செய்த ஆவணகளை வைத்து அடுத்து ISSUES எழுவினக்கள் நீதி மன்றம் தயார் செய்யும்.
- அதன் பின், TRIAL விசாரணை தொடங்கும் அதில் சாட்சிகள், மற்றம் வாதியின் பக்கம் விசாரிக்கப்படும்.அதில் குறுக்கு விசாரணை நடத்தலாம், அதேபோல பிரதிவாதியும் சாட்சிகளும் விசாரிக்கபடலாம்.
- வாதிக்கு பிரதி வாதியையும், பிரதிவாதி வாதியையும் விசாரிக்க அதிகாரம் உண்டு.
- இரு தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு தீர்ப்பு வழங்கப்படும்.
Civil Case Procedures | சிவில் வழக்கு நடைமுறைகள்.
Categories:
ஒலி வடிவில் கேட்க >>
(ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.