- குறிப்புகள்:
- சாமானியனும் சட்டம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்திகாக இந்த சேவை வழங்கபடுகிறது.
- பெரும்பாலும் பெண்கள், கணவரையும், கணவர் குடும்பத்தார்களையும் பயமுறுத்தவேண்டும் என்பதற்காக பல பொய் புகார்களை அளிக்கிறார்கள் என்பதை உணர்ந்த உயர் நீதி மன்றங்களும், உச்ச நீதி மன்றமும் பல வழக்குகளை Quash தள்ளுபடி செய்துகொண்டு வருகின்றனர்.
- 498A Dowry Act ன் கீழ் பல வழக்குகள் பொய்யாக கொடுக்கபடுவதால் Quash செய்யபடுகிறது. அதில் சில உண்மை வழக்குகளுள் இருக்கத்தான் செய்கின்றன.
- ஒரு பெண் பல பொய்யான குற்றசாட்டுகளை உள்ளடக்கி தன கணவர் மீதும், மாமனார் மற்றும் கொழுந்தனார் மீதும் 398A மற்றும் 307 போன்ற பிரிவுகளில் வழக்கு பதியபடுகிறது.
- அந்த வழக்கை பொய்யானது என்று கூறி, மேற்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள், கிழமை நீதி மன்றத்தில் வழக்கை DISCHARGE PETITION தள்ளுபடி செய்ய கேட்கிறார்கள்.
- அந்த கிழமை நீதி மன்றம், அவர்கள் கோரிக்கையை ஏற்காது DISMISS மறுத்துவிட்டார்கள்.
- அதனை எதிர்த்து குற்றம் சுமத்த பட்டவர்கள், தனித்தனியாக உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்கிறார்கள்.
- மனைவியால் கொடுக்கப்பட்ட புகாரில் உண்மைதன்மைகான சாத்தியகூறுகள் குறைவாக உள்ளதால், உயர்நீதி மன்றம், எதிர்த்தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, கிழமை நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக DISCHARGE PETITION னை ஏற்றுகொண்டார்கள்.
- அப்போது, உயர்நீதி மன்றம் சில GUIDE LINES வழிகாட்டுதல்களை சொல்லி இருக்கிறது.
- அதில் ஒன்று: வரதட்சணை வழக்கு காவல் நிலையத்துக்கு வந்தால், அதன் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலும், 2 இரண்டு மாதங்களுக்கு அந்த வழக்கு சம்பந்தமாக யாரையும் கைது செய்ய கூடாது.
- அடுத்து, கொடுக்கப்பட்ட புகார் மனுவை Family welfare Committee க்கு அனுப்பவேண்டும்.
- மாநில அரசுகள், ஒரு மாவட்டாதிற்கு குறைந்தது ஒரு Family welfare Committee அமைப்பை ஆரம்பிக்க வேண்டும்.
- இந்த Family welfare Committee க்கு உறுபினராக இருக்கும் தகுதி, வழகைஞர்கள, சட்டக்கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகளின் மனைவிகள், மற்றும் ஒய்வு பற்ற நீதிபதிகள் ஆகியவர்களுக்கு உண்டு.

- Family welfare Committee இயக்கங்களை மாவட்ட நீதிமன்றமோ, குடும்ப நீதிமன்றமோ கண்காணிக்க வேண்டும்.
- CHARGE SHEET குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யும் வேலைகளை காவல்துறை தொடர்ந்து பார்க்கலாம்.
- Family welfare Committee குற்றத்தை விசாரித்து அறிக்கை கொடுப்பார்கள். அந்த அறிக்கையை பொறுத்துதான், கைது தேவைப் பட்டால் மட்டுமே காவல்துறை கைது செய்யாலாம்.
- காவல்துறை கைது நடவடிக்களை தவிர, மற்ற விஷயங்களை அவர்கள் தொடரலாம்.
Arrest is not mandatory within 2 months, even FIR filed in Dowry Act 398 cases | வரதட்சணை கொடுமை வழக்குகளில் புகாரை அடுத்து FIR போடப்பட்டாலும், 2 மாதங்களுக்குள்ளாக கைது தேவை இல்லை.
Categories:
ஒலி வடிவில் கேட்க >>
(ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.