Views: 3 சந்தேகத்துக்கிடமான உயில் இருந்தால் அது செல்லுமா? இத்தீர்ப்பு, ஒரு உயில் உண்மையானதா என்பதை நிரூபிப்பதில் “சந்தேக சூழ்நிலைகள்” எந்த அளவிற்கு முக்கியம் என்பதையும், அவற்றை நீக்காத நிலையில் உயில் ஏற்கப்படுமா என்பதையும் விரிவாக விளக்குகிறது. இவ்வழக்கில், தங்கராஜ் என்பவரின்
