⚖️*RTI பதிலைத் தனிப்பட்ட மின்னஞ்சலில் அனுப்புகிறார்களா? அரசு அலுவல் மின்னஞ்சலைப் பயன்படுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு மீண்டும் அறிவுறுத்தல்…!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் வழங்கும் அலுவலர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்…! தமிழ்நாடு அரசின் கடிதம் எண்: 4086/ஆர்/2026-1, நாள்: 23.06.2026 அன்று உத்தரவு.👇🏽
