GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் தமிழக அரசு வெளியிட்ட 5 முக்கிய அரசாணைகள்.

தமிழக அரசு வெளியிட்ட 5 முக்கிய அரசாணைகள்.

முக்கிய அரசாணைகள்..!

  1. பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக் கூடாது (RG. 1984.P.278)
  2. கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூகநலத்துறை, நாள் – 27.6.1975)
  3. அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்துவாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் / துறை. நாள்-27.9.1974)
  4. அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள் படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996)
  5. மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்த வரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (அரசு கடித எண். 2290/93-1, நிர்வாகத்துறை, நாள் – 18.6.1993).
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

குற்ற வழக்குகளில் குற்றவாளியோ அல்லது புகார்தாரரோ நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனால் எப்படி மனு அளிப்பது? (pdf) மனு மாதிரிகள்.குற்ற வழக்குகளில் குற்றவாளியோ அல்லது புகார்தாரரோ நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனால் எப்படி மனு அளிப்பது? (pdf) மனு மாதிரிகள்.

Views: 103 குற்றவாளிக்கான மனு மாதிரி . புகார்தாரருக்கான மனு மாதிரி. குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Bankruptcy | மஞ்சள்_நோட்டீஸ் | கடனாளி நொடிந்து போதல் சட்டம்_1929Bankruptcy | மஞ்சள்_நோட்டீஸ் | கடனாளி நொடிந்து போதல் சட்டம்_1929

Views: 128 மஞ்சள் நோட்டீஸ், கடனாளி மாகாண நொடிந்து போதல்சட்டம் 1929. மஞ்சள் நோட்டீஸ் எப்படி வந்தது? கடனாளி மாகாண நொடிந்து போதல் சட்டம் 1929 முன்னுரை. வழக்கு எப்படி எங்கு தாக்கல் செய்ய வேண்டும்? வழக்கு தாக்கல் செய்ய தேவையான

காவல் துறை FIR போட மறுக்கும் போது நாம் செய்ய வேண்டியது என்ன? #REGISTER FIRகாவல் துறை FIR போட மறுக்கும் போது நாம் செய்ய வேண்டியது என்ன? #REGISTER FIR

Views: 12 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.