GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள்!

சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள்!

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

🦅 நமது ஒவ்வொரு கைபேசியுலும் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள்!

  1. அவசர உதவி அனைத்திற்கும் – 112
  2. வங்கித் திருட்டு உதவிக்கு – 9840814100
  3. மனிதஉரிமைகள் ஆணையம் – 044-22410377
  4. மாநகரபேருந்தில அத்துமீறல் – 09383337639
  5. போலீஸ் SMS – 9500099100
  6. போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS – 9840983832
  7. போக்குவரத்து விதிமீறல் SMS – 98400 00103
  8. போலீஸ் – 100
  9. தீயணைப்புத்துறை – 101
  10. போக்குவரத்து விதிமீறல – 103
  11. விபத்து – 100, 103
  12. ஆம்புலன்ஸ் – 102, 108
  13. பெண்களுக்கான அவசர உதவி – 1091
  14. குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098
  15. அவசர காலம் மற்றும் விபத்து – 1099
  16. முதியோர்களுக்கான அவசர உதவி – 1253
  17. தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி – 1033
  18. கடலோர பகுதி அவசர உதவி – 1093
  19. ரத்த வங்கி அவசர உதவி – 1910
  20. கண் வங்கி அவசர உதவி – 1919
  21. விலங்குகள் பாதுகாப்பு – 044 -22354959/22300666
  22. நமது அலைபேசியில் 112 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.

நமது அலைபேசி லாக்கில் (Locked) இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்.

இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு — 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு Toll Free No :- 180011400, 94454 64748, 72999 98002, 72000 18001, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் — 044-24749002 / 26744445

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற எண்ணிற்க்கு SMS – 95000 99100

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Act | THE MUSLIM WOMEN (PROTECTION OF RIGHTS ON DIVORCE) ACT, 1986Act | THE MUSLIM WOMEN (PROTECTION OF RIGHTS ON DIVORCE) ACT, 1986

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 11 1THE MUSLIM WOMEN (PROTECTION OF RIGHTS ON DIVORCE) ACT, 1986 _ ARRANGEMENT OF SECTIONS SECTIONS 1.

Survey department warned by Highcourt |Survey department warned by Highcourt |

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Time limit | Govt Offices must provide receipt within 3 days and solution within 30 days for complaints. High Court Order | மனு கிடைக்கப் பெற்ற 3- நாட்களுக்குள் ஒப்புகையையும், 30 நாட்களுக்குள் உரிய தீர்வையும் வழங்க வேண்டும், உயர்நீதி மன்றம் ஆணை.Time limit | Govt Offices must provide receipt within 3 days and solution within 30 days for complaints. High Court Order | மனு கிடைக்கப் பெற்ற 3- நாட்களுக்குள் ஒப்புகையையும், 30 நாட்களுக்குள் உரிய தீர்வையும் வழங்க வேண்டும், உயர்நீதி மன்றம் ஆணை.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 14 பயன்படுத்துவீர்.! #பயனடைவீர்..! G.O.(Ms).No.99 Dated 21-09-2015(Ref. High Court order W.P.No.20527/2014)-ன் படி, எந்தவொரு அரசு அலுவலரும் தங்களுக்கு வரும் மனுவிற்கு,மனு

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)