வணக்கம் நண்பர்களே…!
அரசுக்கு சொந்தமான இடங்களில் மற்றும் தனியார் இடங்களில்
அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து செயலாளர்களுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு.
அரசாணையை பதிவிறக்கம் செய்ய லிங்க்:
https://drive.google.com/file/d/1odaLjH4IdCTQwpUpM5fmABza7zSt3izn/view?usp=drivesdk