சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு அதாவது நீதிப்பேராணை தாக்கல் செய்யுள் வழி முறைகளை பற்றி காண்போம்.
- பொதுவாக ரிட் மனு அரசாங்க ஊழியர்கள் மீதுதான் தாக்கல் செய்ய முடியும்.
- ஒரு அரசாங்க ஊழியர் ஆற்றவேண்டிய கடமையை ஆற்றாமல் காலதாமதப்படுத்தினால், அதற்கு ரிட் மனு தாக்கல் செய்து, சம்மந்தப்பட்ட ஊழியரை கட்டாயம் அந்த கடமையை ஆற்றச் செய்யலாம்.
- ஒரு ரிட் மனு தாக்கல் செய்ய என்னென்ன ஆவணங்களை தயார் செய்ய வேண்டும்?
SIR
VERY USEFUL INFORMATION..CAN YOU PLEASE SHARE YOUR MOBILE NUMBER .I WANT SOME MORE DETAILS ON WRITS..THANKS DR K DHAMODHARAN 9443306768
வழிமுறைகள் சொல்லவும் சார்
ஐயா வணக்கம். பொதுமக்களுக்கு தேவையான சட்ட அறிவுரைகள் அனைத்தும் இந்த தளத்தில் இலவசமாக வழங்கி வருகிறோம். நீங்கள் முறையா (search) தேடிப்பார்த்தால், உங்களுக்கான விடை இந்த தளத்திலேயே கிடைத்துவிடும். முயற்சியுங்கள். விற்று பெற வாழ்த்துக்கள் .