GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் எவர் வழக்கிற்கும் எவரும் வாதாடலாம், சட்டங்கள் அனைவருக்கும் பொது சொத்து,

எவர் வழக்கிற்கும் எவரும் வாதாடலாம், சட்டங்கள் அனைவருக்கும் பொது சொத்து,

சட்டம் ஒர் அலசல்: சட்டத்தை தங்களைத் தவிர யாரும் கற்றுக் கொள்ளக்கூடாது என்பது இல்லை. சட்டங்கள் அனைவருக்கும் பொது சொத்து.
சட்டம் காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் மட்டும்தான் என்பது இல்லை. கீழ்க்கண்ட சட்ட விதிகளுக்கு மக்களிடம் பதில் எதிர்பார்க்கிறேன்.

1. அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு 19/1/அ. இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 70 குற்றவியல் முறை sattam Cr P C பிரிவு 302/2. உரிமையியல் முறைச்சட்டம் C P C கட்டளை 3 விதி 1-ன் படி வழக்கறிஞர் இன்றி தன் வழக்கில் தானே முன்னிலையாகி வாதாட சட்டம் / விதிகள் உள்ளது,

2) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 50 குவிமுச (Cr.P.C.) பிரிவு 2 (7) உவிமுக (CPC) கட்டளை (Order) 3 விதி (Rule) 2-ன் படி வழக்கறிஞர் இன்றி பிரிதிவாதியாக யார் வேண்டுமானாலும் பிறர் வழக்கில் முன்னிலையாக சட்டம் / விதிகள் உள்ளது,

3) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A), இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 126 குவிமுச (Cr.P.C.) பிரிவு 2(17) உவிமுக (CPC) கட்டளை (Order) 1 விதி (Rule) 11-ன் படி வழக்கறிஞர் இன்றி பிரிதிவாதியாக சிறப்பான அறிவைப் பெற்றவர்கள் பிறர் வழக்கில் முன்னிலையாகி வாதடலாம் ,

4) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 18/58 குவிமுச(Cr.P.C.) பிரிவு 217) உவிமுக(CPC) கட்டளை (Order) 1 விதி (Rule) 12-ன் படி வழக்கறிஞர் இன்றி ஒரு வழக்கின் மனுதாரர் பிற மனுதாரர்களுக்காக முன்னிலையாக வாதடலாம்.

5) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 18\58 குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(7) உவிமுக(CPC) கட்டளை (Order) 1 விதி (Rule) 2-ன் படி வழக்கறிஞர் இன்றி ஒரு வழக்கின் எதிர்மனுதாரர் பிற எதிர்மனுதாரர் களுக்காக முன்னிலையாக சட்டம் / விதிகள் உள்ளது,

6) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 51(1) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 48,48 குவிமுச(Cr.P.C.) பிரிவு 37\299 உவிமுக(CPC) கட்டளை (Order) 1(8)(1) விதி (Rule) 8(1)-ன் படி வழக்கறிஞர் இன்றி தொடர்பில்லாத வழக்கில் குறுக்கிடுதல்/உதவுதல்க்காக சட்டமும் விதியும் உள்ளது,

7) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 51(1) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 87 குவிமுச(Cr.P.C.) பிரிவு 190/1/3 உவிமுக (CPC) கட்டளை (Order) 91 -ன் படி வழக்கறிஞர் இன்றி பொது நல வழக்கு தொடர்ந்து முன்னிலையாக சட்டம் /விதிகள் உள்ளது,

8) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 22/1, இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 128 குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(17) உவிமுக(CPC) விதி (Rule) 2(15)-ன் படி வழக்கறிஞர் வழக்காட தடை உள்ளது,

9) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 57(1) குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(7) உவிமுக(CPC) கட்டளை (Order) 3 விதி (Rule) 4(2)-ன் படி வழக்கறிஞரை நீக்கி தன் வழக்கை தானே நடத்தலாம் ,

10) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 57(1) குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(2) உவிமுக(CPC) கட்டளை (Order) 3 விதி (Rule) 1-ன் படி தங்கள் வழக்கை தாங்களே வாதாடும் உரிமையை பெறுங்கள்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

சட்டத்திற்கு எதிராக செயல்படும் காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரை வழக்கு தொடர அரசின் அனுமதி தேவையில்லைசட்டத்திற்கு எதிராக செயல்படும் காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரை வழக்கு தொடர அரசின் அனுமதி தேவையில்லை

Views: 99 ஒரு ஹிந்து கீதை தெரிஞ்சிருக்கானோ இல்லையோ, ஒரு முஸ்லிம் குர்ஆன் தெரிஞ்சிருக்கானோ இல்லையோ, ஒரு கிறிஸ்டியன் பைபிள் தெரிஞ்சிருக்கானோ இல்லையோ, ஒவ்வொரு இந்திய குடிமகனும், இந்திய அடிப்படை சட்டம் தெரிஞ்சிருக்கணும். வணக்கம் சென்னை உரிமை காவலர்கள் காவலர்கள் முதல்

BNSS சட்டப்பிரிவு 2 (1) (B)-ன் படி பிணை (Bail) பற்றிய விளக்கம் .BNSS சட்டப்பிரிவு 2 (1) (B)-ன் படி பிணை (Bail) பற்றிய விளக்கம் .

Views: 16 பாரதிய நாகரிக் சுரக்ஷா சங்கீதா, 2023 – பிணை (Bail) தொடர்பான சட்டப்பிரிவுகள் 1. பிணை என்றால் என்ன? 2. பிணை உத்தரவை யார் வழங்கலாம்? 3. பிணை வழங்கும் முறைகள் Bond என்றால் – தனிப்பட்ட நபர்

தாயின் சொத்துக்களை தானமாக பெற்றுக்கொண்டு, தாயை பராமரிக்காததால். தானம் ரத்து.தாயின் சொத்துக்களை தானமாக பெற்றுக்கொண்டு, தாயை பராமரிக்காததால். தானம் ரத்து.

Views: 8 கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு வயதான தாய், தனக்குச் சொந்தமான பல கோடிகள் மதிப்புள்ள வீட்டைத் தன் மகள் மற்றும் மகனின் பெயருக்கு ‘தானப் பத்திரம்’ (Gift Deed) மூலமாக எழுதிக் கொடுத்தார். சொத்தை எழுதும் போது, பிள்ளைகள் இருவரும்