வணக்கம் நண்பர்களே…!
பதிவு கட்டணம் செலுத்தி பத்திரம் பதிவு செய்த பின்னர் பட்டா பெயர் மாற்றம் செய்ய தனியே கட்டணம் செலுத்த தேவையில்லை மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு.
உயர் நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்:https://drive.google.com/file/d/1n8xG0xWJEUnqEvz6_u5fICquCIiZL8XE/view?usp=drivesdk
நன்றி…!