Day: August 15, 2023

பத்திரம் மற்றும் பட்டா மாற்றத்திற்கு ஒரே கட்டணம் போதுமானது. உயர் நீதி மன்றம்.பத்திரம் மற்றும் பட்டா மாற்றத்திற்கு ஒரே கட்டணம் போதுமானது. உயர் நீதி மன்றம்.

Views: 10 வணக்கம் நண்பர்களே…! பதிவு கட்டணம் செலுத்தி பத்திரம் பதிவு செய்த பின்னர் பட்டா பெயர் மாற்றம் செய்ய தனியே கட்டணம் செலுத்த தேவையில்லை மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு. உயர் நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்:https://drive.google.com/file/d/1n8xG0xWJEUnqEvz6_u5fICquCIiZL8XE/view?usp=drivesdk