கீழமை நீதிமன்றத்தில் குற்ற வழக்கின் முக்கிய சாட்சியாக எவரையேனும் அழைத்து நீதிமன்ற விசாரணை செய்யக்கோரும் மனு மாடல் இதுபோல சூழ்நிலை உள்ளவர்கள் இம்மனுவை பயன்படுத்தி வழக்கில் சாட்சிகளை விசாரணை செய்யலாம் / விசாரணை செய்யும்படி கோரலாம்
மாண்பமை நீதித் துறை குற்றவியல் நடுவர் மன்றம்,
……………………………….. (ஊர் )
ஆண்டு பட்டிகைஎண் ………………../20..
பல்வகை மனு எண் . / 20 …
…………………………………
………………………………….
மனுதாரர்/ எதிர்மனுதாரர்
/எதிரிடை /
மாநில அரசின் சார்பில் காவல்துறை சார்பு ஆய்வாளர் ,
காவல் நிலையம் ,……………………………………….. (ஊர்)
( குற்ற எண் …………………20 u/s…………………………. IPC)
கு.வி.மு.ச. 1973 இன் பிரிவு 311-ன் கீழ் பிராசஸ் மெமோ மனு பணிந்து தாக்கல் செய்யப்படுகிறது.
- இந் நிர் வழக்கில் மனுதார் /எதிரி ஆகிய நான் குற்றம் சுமத்தப்பட்ட வரும் / ஒரு முக்கிய சாட்சியும் ஆவேன்.
2) இந்நிர் வழக்கின் உண்மை தன்மையை அறிந்த / நேரில் பார்த்த / இவ்வழக்கை நிரூபிக்கும் ஆவணங்கள் வைத்திருக்கக்கூடிய / ஒரு முக்கிய சாட்சியான கீழ்க்காணும் சாட்சிகளுக்கு
1)…………………………………..
……………………………………
……………………………………..
2)…………………………………………………………………………………………………………………..
ஆகிய நபர்களை இவ்வழக்கின் சிறப்பு சாட்சியமாக அனுமதித்து நீதியின் நோக்கம் நிறைவேற உதவ வேண்டுமாய் மிகவும் பணிவுடன் பிரார்த்திக்கிறேன். இதற்கான நீதிமன்றம் விதிக்கும் கட்டணஙகளை செலுத்த தயாராக இருக்கிறேன்.
மனுதார்
தேதி : –
இடம் –
இம்மனு இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் 70வது பிரிவுபடி இதையே பிரமாணமாக இதில் தேதியன்று என்னால் கையொப்பம் இடப்படுகிறது
Party in Persion