Automatic Voice Translation
அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் செல்வம் பழனிசாமி ஒரு ரெண்டு நாளைக்கு முன்னால நான் வெளியிட்ட பிழை வழக்கு என்கிற வீடியோவுல காவல் ஆய்வாளர் கோர்ட்ல கொடுத்த விசாரணை அறிக்கையை வாங்கி பார்த்து அது சட்டவிரோதமா தயாரிக்கப்பட்டு இருந்தா அதுக்கு எதிரா அந்த காவல் ஆய்வாளர் மேல வழக்கு தொடுக்கலாம் என்று சொல்லி இருந்தேன் ஆனா ஒரு நீதிமன்றத்தில் இருந்து அந்த விசாரணை அறிக்கை எப்படி வாங்குவது என்று அந்த வீடியோவில் நான் சொல்லல ஒரு நீதிமன்றத்தில் இருந்து வழக்கு சம்பந்தமான ஆவணங்களை வாங்கணும்னா நீங்க என்ன செய்யணும்னு பத்தி தான் இந்த வீடியோவில் நாம பார்க்க போறோம் வாங்க வீடியோக்குள்ள போகலாம் இந்த வீடியோவை ஸ்கிப் பண்ணாம முழுசா பாருங்க அப்பதான் இதை பத்தி நீங்க நல்லா புரிஞ்சுக்க முடியும் பொதுவா அரசு அலுவலகங்களில் இருக்கிற நமக்கு தேவையான ஆவணங்களோட நகல்களை நாம ரெண்டு வழிகளில் பெற முடியும் ஒன்னு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு ஆறு உட்பிரிவு ஒன்றின் கீழே பத்து ரூபாய்க்கான கோர்ட் பீஸ் ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட மனு மூலமா நமக்கு தேவையான ஆவண நகைகளை கேட்டு அதுக்கு அவங்க சொல்ற கட்டணத்தை மாவட்ட கருவூலம் மூலம் செலுத்தி தபால் மூலமா அதை வாங்கலாம் பிரிவு 76 இன் கீழ ஐந்து ரூபாய்க்கான கோடி ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட மனு மூலமா நமக்கு தேவையான ஆவண நகல்களா கேட்டு அதுக்கு அவங்க சொல்ற கட்டணத்தை செலுத்தி நேரிடையாகும் தபால் மூலமாவும் அதை பெறலாம் ஆனால் பதிவுத்துறைல இருந்தும் நீதிமன்றத்தில் இருந்தும் ஆவண நகல்களை இப்படி பெற முடியாது பதிவுத்துறைக்கு இன்னும் நீதிமன்றத்துக்கு இன்னும் சில வழிமுறைகளை நம்ம தமிழ்நாடு அரசு வகுத்து வைத்திருக்கிறது அதன்படி தான் அவங்க கிட்ட இருந்து நாம ஆவண நகல்களை பெற முடியும் நீதிமன்றத்தில் இருந்து ஆவண நகல் வாங்கும் முறைக்கு அப்ளிகேஷன் என்று பெயர் அந்த காபி அப்ளிகேஷன் என்பதை சுருக்கமா சி ஏ னு சொல்றாங்க நீதிமன்றத்தில் இருக்கிற ஆவண நகல்களை அந்த வழக்குக்கு சம்பந்தமே இல்லாத மூன்றாவது நபர் கூட வாங்கலாம் ஆனால் எந்த வழக்கோட ஆவண நகல்கள் உங்களுக்கு வேணுமோ அந்த வழக்கோட நம்பர் அந்த வழக்கோட வாதி பிரதிவாதிகள் பேரு நமக்கு தெரியணும் அதுக்கான மனுவை பச்சை கலர் பேப்பர்ல கான்கிரீட் பேப்பர்னு சொல்லுவாங்க அந்த பேப்பர்ல எழுதி அதுல 20 ரூபாய்க்கான கோர்ட் பீஸ் தான் ஒட்டி உங்க கையெழுத்தையும் போட்டு நீதிமன்றம் ஆரம்பிக்கிற நேரத்துல நீதிமன்ற ஊழியர் பிராது வாங்கும் சமயத்தில் அவர் கிட்ட அதை கொடுக்கணும் அந்த காபி அப்ளிகேஷன் மனுவை எப்படி எழுதணும்னு பார்க்கலாம் வாங்க பச்சை கலர்ல இருக்கிற காங்கிரீட் பேப்பர்ல தான் டைப் அடிக்கணும் கீழ நான் சொல்லிக்கிட்டு வர்ற மேட்டர்ல ஏதாவது சந்தேகம் வந்தா சிலைட்ல பார்த்துக்கோங்க பாட்டியின் பேசுனா இருந்து கோர்ட் டைரக்ஷன் கேட்டு நான் சிவகாசி நீதிமன்றத்தில் தாக்கல் செஞ்ச ஒரு வழக்குல காப்பி நீ அப்ளிகேஷன் செய்த ஒரு உதாரணத்துக்கு ஸ்லைடுல கொடுத்து இருக்கேன் நீங்க உங்களுடைய வழக்குக்கு தகுந்த மாதிரி அதை எல்லாமே மாத்தி எழுதிக்கணும் என்பதை மறந்துவிடாதீர்கள் முதல்ல நீதிமன்றத்தோட ஊரு பேரு வழக்கு நம்பரை சென்ட்ரா தலைப்புல எழுதிக்கோங்க அதுக்கு பக்கத்துல 20 ரூபாய்க்கு ஸ்டாம்பு ஒட்டிக்கோங்க இடது பக்கம் உங்களுடைய பெயர் வயசு அப்பா பேரு வீட்டு முகவரியை தெளிவாக எழுதிக்கோங்க அதுக்கு நேரா வலது பக்கம் நீங்க அந்த வழக்கோட வாதியா இருந்தா வாதின்னு எழுதிக்கோங்க பிரதிவாதியா இருந்தா பிரதிவாதின்னு எழுதிக்கோங்க அதுக்கு கீழே இடது பக்கம் பிரதிவாதி இரண்டு பேரோட பேர மட்டும் நான் எழுதி அதற்கு கீழே மற்றும் பலர்னு போட்டு இருக்கேன் பிரதிவாதிகள் ரொம்ப பேரு இருந்தா அத்தனை பேரோட பேரையும் எழுத வேண்டியது இல்லை அதே மாதிரி வாதிகள் பெயர் அப்படித்தான் நிறைய பேர் இருந்தது அதுக்கு நேரா பிரதிவாதிகளும் நான் எழுதி இருக்கேன் நீங்க உங்களுடைய வழக்குக்கு தகுந்த மாதிரி வாதியா இருந்தா வாதின்னு எழுதிக்கோங்க பிரதிவாதியா இருந்தா பிரதிவாதின்னு எழுதிக்கோங்க அதுக்கும் கீழே கனம் கோட்டார் அவர்களுக்கு சர்டிபிகேட் காப்பி அப்ளிகேஷன் அடியில் காணும் டஸ்ட்வேஜ்க்கு சர்டிபிகேட் காப்பிகள் கொடுக்கும்படி பணிவுடன் பிரார்த்திக்கப்படுகிறது என்று எழுதிக்கோங்க அதுக்கும் கீழே கொடுத்திருக்கிற மாதிரி கட்டம் போட்டு உங்களுக்கு
அதுக்கும் கீழே இடது பக்கம் நீதிமன்றம் இருக்கிற ஊரு தேதி எழுதிக்கோங்க வலது பக்கம் உங்களை பத்தி எழுதி அதாவது வாதினா வாதின்னு எழுதிக்கோங்க அல்லது பிரதிவாதினா எழுதி கையெழுத்து போட்டுக்கோங்க அதுக்கு அடுத்த பேப்பர்ல சிலை கொடுத்திருக்கிற மாதிரி எழுதிக்கோங்க இதுல ஒரு ஜெராக்ஸ் எடுத்து வச்சுக்கோங்க ஆவண நகல்கள் உங்களுக்கு அவசரமா வேணும்னா அதுல அவசரம்னு அல்லது ஆங்கிலத்தில் எமர்ஜெண்ட் நோ எழுதி மேற்கொண்டு ரெண்டு ரூபாய்க்கான கோர்ட் தாண்டி ஒட்டி கொடுக்கணும் உங்களோட மனுவை நடுவர் வாசித்து பாப்பாரு அதுக்கு அப்புறமா நடுவர் அவர்கள் தன்னோட சுருக்கு கையெழுத்து அதுல போட்டு அவருக்கு நேரா கீழே உட்கார்ந்து இருக்கிற எம் சி னு சுருக்கமா சொல்லப்படுற மேஜிஸ்ட்ரேட் கிளர்க் கிட்ட கொடுப்பாரு அவரு அதை டவாலி கிட்ட கொடுப்பார் டவாலி அதை ஆர்சி என்கிற ரெக்கார்டு கிளார்க் கிட்ட கொடுப்பார் ரெக்கார்டு கிளாக் அத பதிவு செய்வாரு இது நீதிமன்ற வேலை ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல நடந்து முடிஞ்சிடும் நடுவர் நமக்கு அனுமதி கொடுத்திருக்கிறாரா இல்லையாங்கறது நீங்க அங்க இருந்தா உடனே உங்களுக்கு தெரிஞ்சிரும் யாரு உங்கள கூப்பிட மாட்டாங்க நீங்களாதான் இது அங்கு இருந்து தெரிஞ்சிக்கணும் ஒரு வேளை உங்களுக்கு வேற அவசர வேலைக்கு ஏதாவது இருந்தா அன்னைக்கு சாயங்காலம் அல்லது மறுநாள் சாயங்காலமா நீதிமன்றத்திற்கு போய் ரெக்கார்டுல இருக்க பார்த்தும் அது தெரிஞ்சுக்கலாம் ஆவண நகல்களை ஒருத்தர் கேட்ட உடனே நடுவர் அதுக்கு அனுமதி கொடுத்தே ஆகணுமா என்பதை பார்ப்போம் ஆவண நகல்கள் கேட்டு நீங்க விண்ணப்பிச்சிருந்து அதை கொடுக்க முடியாத ஒரு சூழ்நிலை நடுவருக்கு இருந்தா அதுக்கான காரணத்தை உங்க மனுவோட பின்னால எழுதி உங்ககிட்டயே திருப்பி கொடுத்துவிடுவாரு அந்த மனுவை நீங்க ரெக்கார்டு எல்லாம் இருக்கு கிட்ட இருந்து முறைப்படி வாங்கிக்கலாம் மறுபடியும் சில நாட்கள் கழிச்சோ சில வாரங்கள் கழிச்சோ புதுசா விண்ணப்பிக்கலாம் உதாரணமா குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 156 உட்பிரிவு மூன்றின் கீழ் நான் தாக்கல் காவல்துறை ஆய்வாளர் அவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செஞ்சிருந்த விசாரணை அறிக்கையோட நகல கேட்டு காபி அப்ளிகேஷன் செஞ்சு இருந்தேன் அந்த அறிக்கையை காவல் ஆய்வாளர் அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இரண்டு நாட்களுக்குள்ள காப்பிய காபி அப்ளிகேஷன் நான் செஞ்சதால அதை வழங்க இயலாதுன்னு குறிப்பிட்டு என்னோட மனுவை நடுவர் அவர்கள் திருப்பி கொடுத்துட்டாரு சில வாரங்கள் கழித்து மறுபடியும் விண்ணப்பிச்சி அந்த ஆவணங்களை நான் வாங்கினேன் நடுவர் அனுமதி கொடுத்தா அதுக்கு அப்பறமா நாம என்ன செய்யணும் அப்படிங்கறது பாப்போம் நடுவர் அனுமதி கொடுத்தா கேஸ் கட்டுகளை வைத்து பராமரிக்கிற அலுவலக நீங்க அணுகணும் அவர் ஒரு சில நாட்கள் கழித்து உங்கள வர சொல்லுவாரு அவர் சொன்ன டயத்துக்கு போனீங்கன்னா நகல் எடுத்து வைத்திருக்கப்பட்டுள்ள ஆவணங்களுக்கான ஜெராக்ஸ் செலவை உங்ககிட்ட இருந்து ஒரு மெமோவுல போர்ட் பீஸ் ஸ்டாம்ப் ஓட்றது மூலமா வாங்கி விடுவார் ரொக்கமா இந்த கட்டணத்தை வாங்க மாட்டாங்க இது கோர்ட்டோட வழக்கம் அதுக்கு அப்புறமா அந்த ஆவண நகல்களில் நடுவர் கிட்ட கையெழுத்து வாங்கிட்டு அந்த அலுவலருடைய கை கழுத்தையும் போட்டு உங்ககிட்ட கொடுப்பாரு அந்த ஆவண நகல்கள் எல்லாமே ஒரிஜினலா நம்ம யூஸ் பண்ணிக்கலாம் மாவட்ட அமர்வு நீதிமன்றங்களின் நகல் பெறனும்னா நகல் கண்காணிப்பாளர் ஆங்கிலத்தில் விண்ணப்பிக்கலாம் நண்பர்களே இந்த வீடியோ சம்பந்தமா ஏதாவது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கமெண்ட் பாக்ஸ்ல நீங்க தாராளமா கேட்டா தயவு