- குண்டாஸ் சட்டம் என்றால் என்ன?
- குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபரை ஜாமீனில் எடுக்க முடியுமா?
- 1982 ல்,தமிழகத்தில், MGR முதல்வராக இருந்த சமயத்தில் நடைமுறைக்கு வந்தது.
- கள்ள சாராயம் காச்சுபவர்கள், போதை பொருட்கள் விற்பவர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசை பகுதிகளை பறிப்பவர்கள், மைனர் திருட்டில் ஈடுபடுபவர்கள், திருட்டு விசிடி தொழில் செய்பவர்கள் மற்றும் தொடர் திருட்டில் ஈடுபடுபவர்கள், குண்டர்கள தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
- திருட்டு விசிடி க்காக 2004 லிலும்,
- மணல் திருட்டுக்காக 2006 லிலும், சட்டம் அமுல்படுத்தப்ட்டது.
- இதர குற்றங்களாக இருந்தாலும், தொடர்ந்து மூன்று முறை செய்தால், அதுவும் குண்டர்கள் தடுப்பு சட்டத்திற்குள் வரும்.
- ஆனால் பிற்காலத்தில், சில குற்றங்களை ஒரு முறை செய்தாலும் அது குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யலாம் என்று ஜெ ஜெயலலிதா அறிவித்தார்.
- குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யபட்டால், ஒரு வருட காலத்திற்கு எந்த ஒரு வழக்கறிஞரும் குற்றவாளிக்காக ஆஜர் ஆகக்கூடாது, மேலும் ஜாமீன் வழங்கப்பட மாட்டது.
- குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே, பரோல் வழங்கப்படும்.
Act | Goondas Act-1982 Explanation | குண்டர் சட்டம்-1982 பற்றி விளக்கம்.
Categories:
ஒலி வடிவில் கேட்க >>
(ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.