GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் Filing procedures in civil Courts for plaint| உரிமையியல் நீதி மன்றங்களில் வாதி வழக்கு தாக்கல் செய்யும் முறைகள்

Filing procedures in civil Courts for plaint| உரிமையியல் நீதி மன்றங்களில் வாதி வழக்கு தாக்கல் செய்யும் முறைகள்

Presentation of plaint

  1. Plaint – வாதி நீதிமன்றத்திற்கு சமர்க்கும் வழக்கை இரண்டு பிரதிகள் தயார் செய்ய வேண்டும். அவை CONQUER SHEET பச்சை தாளில் இருக்கவேண்டும், எந்த நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதாக இருந்தாலுல் ORDER-7, RULE-1 ன் படிதான் செய்யமுடியும், அதற்கு முதலாவதாக DOCKET மேல் தால் (கலர் தாள்) தயார் செய்து கொள்ள வேண்டும்.
  2. அத்துடன் VALUATION SHEET பதிபீட்டு பட்டியல் தயார் செய்துகொள்ள வேண்டும். (அதில் சம்பந்தப்பட்ட வழக்கின் பதிப்பு, நீதி மன்ற கட்டணங்கள் போன்றவை இடம் பெறவேண்டும்.
  3. AFFIDAVIT உறுதிமொழி ஆவணம் தயார் செய்ய வேண்டும்.
  4. VAKALAT வக்காலத்து , இந்த வழக்கை தாக்கல் செய்வது ஒரு வழக்கறிஞராக இருந்தால் வாதி அல்லது வாதிகளிடம் கையெழுத்து பெற்று தானும் கையெழுத்திட்டு வக்காலத்து தயார் செய்துகொள்ள வேண்டும்.
  5. PROCESS APPLICATION செயல்முறை விண்ணப்பம்.
  6. TRUE COPY உண்மை நகல், இது ஒவ்வொரு பிரதிவாதிகாகவும் தயார் செய்து, வழக்கு ஆவணத்தோடு வைக்கவேண்டும்.
  7. SUMMONS அழைப்பாணை இரண்டு பிரதிகள் வைக்க வேண்டும்.
  8. CPC Order-7 Rule-14(1)ன் கீழ் ஆவணப்பட்டியல் தயார் செய்ய வேண்டும். (உதாரணம்: பத்திரம், பட்டா, சிட்டா, போன்ற ஆதாரங்கள்)
  9. CPC Form-2 படிவம் -2 இனைக்க வேண்டும்.
  10. தொடரபோகும் வழக்கு ஒரு INJUNCTION SUIT உறுத்துக்கட்டளை அல்லது STAY ORDER தடை உத்தரவுக்காக இருந்தால், AFFIDAVIT டுடன் சேர்த்து, ஒரு EMERGENT PETITION அவசர மனு ஒன்றையும் இணைக்க வேண்டும்.
  11. நீதிமன்ற கட்டணம் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் 7.50 ரூபாயாக இருக்கு. நம் வழக்கிற்கு தேவையான நீதிமன்ற கட்டண விபரம், வழக்கு தாக்கல் PROCESS APPLICATION னில் அனைத்து பக்கங்களிலும் இடம் பெற்றிருக்க வேண்டும். அதே சமயம் NON JUDICAL STAMP PAPER இதொல் இணைக்க கூடாது.
  12. நாம் தொடப்போதும் வழக்கு, ஒரு அரசு அதிகாரிக்கு எதிரானதாக இருந்தால், அந்த மாவட்டத்தின் மாவட்ட கலக்டரை ஒரு எதிர் மனுதாரராக இணைத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தகவல் ஆணைய உத்தரவுகளை நிறைவேற்றாத பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக பிடி ஆணை பிறப்பிப்புதகவல் ஆணைய உத்தரவுகளை நிறைவேற்றாத பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக பிடி ஆணை பிறப்பிப்பு

Views: 15 தகவல் ஆணைய உத்தரவுகளை நிறைவேற்றாத பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக பிடி ஆணை பிறப்பிப்பு. Madhya Pradesh State Information Commissioner Issues Arrest Warrant Against Non-Compliant Public Information Officer ஆணையம் பலமுறை அழைப்பாணை அனுப்பியும் பொதுத்தகவல்

Senior Citizen act

Senior Citizens act-2007 | மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம்-2007 (Download pdf & Video)Senior Citizens act-2007 | மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம்-2007 (Download pdf & Video)

Views: 102 Points / குறிப்புக்கள்: by Automatic Voice to text software. இன்றைக்கு நாம்ம மூத்த குடிமக்கள் சட்டம் பற்றி பார்க்கப் போறோம்  Senior Citizens Act சீனியர் சிட்டிசன்ஸ் சட்டம் இதனுடைய முழுமையான பெயர் Maintainance and

கிராம நிர்வாக அலுவலகம் (VAO) பராமரிக்கும் 24 வகையான பதிவேடுகள்கிராம நிர்வாக அலுவலகம் (VAO) பராமரிக்கும் 24 வகையான பதிவேடுகள்

Views: 30 கிராம நிர்வாக அலுவலகம் (VAO), பராமரிக்கும் 24 வகையான பதிவேடுகள். கிராம கணக்குகள், தமிழ்நாடு அரசின் வருவாய் துறையின் கீழ் உள்ள, வருவாய் கிராமங்கள் தொடர்பான 24 வகையான கிராம கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. தாலுக்கா “அ” பதிவேடுடன், கிராம