Electronic proof | from Whatsapp, Email, and Mobile phones are valid in Court? | வாட்சப் பேஸ்புக், ஈமெயில் மாற்றும் மொபைல் போன் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் செல்லுமா?
Categories:
ஒலி வடிவில் கேட்க >>
(ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

புகார் அளித்தாலும் தீர்ப்பு வர தாமதம் ஆகுதே ஐயா… ஒருவன் பணம் வாங்கி கொண்டு இரண்டு வருடங்கள் தருகிறேன் என்று காலங்களை கழிக்கிறான்.. Whats app Msg இருக்கிறது…ஆனால் அவர்மேல் case கொடுத்தால் அதற்கான தீர்ப்பு வர எத்தனை மாதங்கள் ஆகும் ஐயா
இந்த பதிவில் சொல்லப்பட்ட விஷயங்கள் எலக்ரானிக் எவிடென்ஸ் கோர்ட்டில் சொல்லுபடியாகும் என்பதுதான். மற்றபடி வழக்கு தாமதமாவது இந்திய நீதித்துறை சரி இல்லை என்பதை காட்டுகிறது. துரிதமாக வழக்கை முடிக்க தொடர்ந்து மனு செய்வதன் மூலம் விரைவில் முடிக்கலாம் .