GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் 7 மணிக்கு மேல் no கடன் வசூலுக்கு தடை RBI அதிரடி.

7 மணிக்கு மேல் no கடன் வசூலுக்கு தடை RBI அதிரடி.

7 மணிக்கு மேல் no கடன் வசூல் Call! – RBI அதிரடி
வங்கிக் கடனை வசூல் செய்யும் கலெக்‌ஷன் ஏஜென்டுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி…

  1. காலை 8 மணிக்கு முன்னாலும் இரவு 7 மணிக்கு பின்னாலும் கடனை திரும்பக் கேட்டு வாடிக்கையாளருக்கு கால் செய்ய கூடாது.
  2. கடன் பெற்றவரை தவிர அவர் வீட்டினர் யாரையும் தொடர்பு கொள்ளக் கூடாது
  3. வாடிக்கையாளர் எங்கே வரச் சொல்கிறாரோ அங்குதான் அவரை சந்திக்க வேண்டும்
  4. கவுரவமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
  5. மிரட்டலோ தவறான வார்த்தைகலோ பயன்படுத்தப்படவே கூடாது
    இந்த நெறிமுறைகள் ஜூலை 1 முதல் பயன்பாட்டுக்கு வரும் என RBI தகவல்

RBI #LoanRecovery

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

மாநில போலீஸ் புகார் ஆணையம் (State Police Complaints Authority – SPCA) யாருடைய தலைமையில் நடைபெறுகிறது?மாநில போலீஸ் புகார் ஆணையம் (State Police Complaints Authority – SPCA) யாருடைய தலைமையில் நடைபெறுகிறது?

Views: 49 *மாநில போலீஸ் புகார் ஆணையம் (State Police Complaints Authority – SPCA) யாருடைய தலைமையில் *நடைபெறுகிறது?*ஆணையத்தின் செயல்பாடுகள் என்ன?——🔹மாநில போலீஸ் புகார் ஆணையம் யாருடைய தலைமையில்? ஒவ்வொரு மாநிலத்திலும் SPCA மாநில அரசால் நியமிக்கப்பட்ட சுயாதீன உயர்நிலை

நோட்டாரி பப்ளிக் சட்டம் என்ன சொல்கிறது.நோட்டாரி பப்ளிக் சட்டம் என்ன சொல்கிறது.

Views: 24 The Notaries Act, 1952(53 of 1952 இந்த சட்டத்தின் பிரிவு 3 ன்படி மத்திய அரசு, இந்தியா முழுமைக்குமோ, அல்லது இந்தியாவின் ஒரு பகுதிக்கோ, அதேபோல் மாநில அரசுகள், மாநிலம் முழுமைக்குமோ அல்லது மாநிலத்தின் ஒரு பகுதிக்கோ