GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் வழக்கறிஞர் கட்டணத்தை திரும்பப் பெற சட்ட நோட்டீஸ்

வழக்கறிஞர் கட்டணத்தை திரும்பப் பெற சட்ட நோட்டீஸ்

வழக்கறிஞர்களிடம் உரிய முறையில் கட்டணம் செலுத்தி தனது வழக்கை சரிவர கையாளும் வழக்கறிஞர்களும் உரிய தொகையை இழப்பீடாக பெற பாதிக்கப்பட்டவர்கள் நலன் கருதி வெளியிடுவது.

(வழக்கறிஞர் கட்டணம் திரும்பப் பெற சட்ட நோட்டீஸ்)

அனுப்புநர்:
பெயர்:
முகவரி:
தொலைபேசி:

பெறுநர்:
வழக்கறிஞர் பெயர்:
பார் கவுன்சில் பதிவு எண்:
அலுவலக முகவரி:

நாள் : இடம்:

பொருள் :

என்னிடமிருந்து பெற்ற வழக்கறிஞர் கட்டணத்தை திருப்பி வழங்க கோரி அனுப்பப்படும் சட்ட நோட்டீஸ் – வழக்கறிஞர்கள் சட்டம், 1961 மற்றும் இந்திய பார் கவுன்சில் விதிகள் மீறல் குறித்து.

சட்ட நோட்டீஸ்:

நான் மேலே குறிப்பிடப்பட்ட அனுப்புநர். ஆக உள்ள நான் உங்களை வழக்கறிஞராக நியமித்து ரூ._/- கட்டணமாக செலுத்தினேன். கட்டணமாக செலுத்த வேண்டிய தொகையின் ரசீது நகல் மற்றும் பண பரிமாற்றங்கள் நகல்களை இணைத்துவிட்டேன்
ஆனால் நீங்கள் வழக்கை முறையாக நடத்தவில்லை / கைவிட்டீர்கள் / சேவை வழங்கவில்லை.

இது வழக்கறிஞர்கள் சட்டம், 1961 – பிரிவு 35 மற்றும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா விதிகள் (விதி 22, விதி 25) ஆகியவற்றின் மீறலாகும்.
மேலும் இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872 – பிரிவு 73ன் படி ஒப்பந்த மீறலாகும்.

எனவே இந்த நோட்டீஸ் பெற 15 நாட்களுக்கு ரூ._/- தொகையை திருப்பி வழங்க வேண்டும். தவறினால் பார் கவுன்சிலில் புகார் அளிப்பதோடு நீதிமன்றத்தில் புகார் செய்ய இதுவே இறுதி அறிவிப்பாகும்.

அன்புடன்,
(கையொப்பம்)
இணைப்பு நகல்கள்
1.
2.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Caste and Religion are not necessary to note in school certificates | பள்ளிச் சான்றிதழ்களில் சாதியைக் குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை. உயர்நீதி மன்றம் ஆணை (Download)Caste and Religion are not necessary to note in school certificates | பள்ளிச் சான்றிதழ்களில் சாதியைக் குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை. உயர்நீதி மன்றம் ஆணை (Download)

Views: 65 `No Caste No Religion’ பள்ளிச் சான்றிதழ்களில் சாதியைக் குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை என அரசாணை,தமிழ்நாடு அரசு. நகலை பெற W.P.No.18488 of 2016 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள்

ஒரு வழக்கறிஞர் பணம் வாங்கிக்கொண்டு வேலை செய்யாமல் ஏமாற்றினால் என்ன செய்ய வேண்டும்?ஒரு வழக்கறிஞர் பணம் வாங்கிக்கொண்டு வேலை செய்யாமல் ஏமாற்றினால் என்ன செய்ய வேண்டும்?

Views: 13 பொதுமக்கள் வழக்கறிஞர் இடத்தில் பணம் கொடுத்த பின்பு, அவர் வழக்கை சரியாக வாதாடாமல் அலட்சியம் செய்தால் மற்றும் பணத்திற்கான விதிமுறைப்படியான ரசீது (Bill/Receipt) வழங்கப்படாமல் இருந்தால், அந்த வழக்கறிஞர் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு புகார்

Contempt of Court Act, 1971 நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள்.Contempt of Court Act, 1971 நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள்.

Views: 29 நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் :- Contempt of Court Act, 1971:- ஒருவர் செய்யும் செயல் சட்டத் துறைக்கோ அல்லது சட்டத்தை நிர்வகிப்பதற்கோ, இழுக்கு அல்லது அவமதிப்பு உண்டாக்குவது போல் இருந்தாலோ அல்லது அவற்றை மதிக்காமல்,