நூகர்வோர் பாதுகாப்பு நீதிமன்றங்களின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இணையதளம் பயன்படுத்தி கொள்ளலாம்.
நூகர்வோர் சட்டங்கள் பற்றியும் அதன் விளக்கமும்
தமிழகத்தில் செயல்பட்டுவரும் நூகர்வோர் மன்றங்களின் விவரம் மற்றும் தொடர்பு எண்கள்
https://consumer.tn.gov.in/tamil/faq.htm#districtfora
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் தாலுகா அலுவலகங்களில் நியமிக்கப்பட்ட வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் மற்றும் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் பயன்படுத்தி கொள்ளலாம் நண்பர்களே மிகவும் முக்கியமான பதிவு
https://consumer.tn.gov.in/telephone-numbers.pdf
நூகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய வழிமுறைகள் மற்றும் இழப்பிடு மற்றும் நீதித்துறை கட்டணம் நிர்ணயம்