ஒரு ஹிந்து கீதை தெரிஞ்சிருக்கானோ இல்லையோ, ஒரு முஸ்லிம் குர்ஆன் தெரிஞ்சிருக்கானோ இல்லையோ, ஒரு கிறிஸ்டியன் பைபிள் தெரிஞ்சிருக்கானோ இல்லையோ,
ஒவ்வொரு இந்திய குடிமகனும், இந்திய அடிப்படை சட்டம் தெரிஞ்சிருக்கணும்.
வணக்கம் சென்னை உரிமை
காவலர்கள் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்
வரை அதாவது போலீஸ் கான்ஸ்டபிள் பிசில
இருந்து இன்ஸ்பெக்டர் வரைக்கும் காவல்
நிலையத்தில் பணியாற்றக் கூடியவங்க மேல
நீங்க வந்து ஒரு பிரைவேட் கம்ப்ளைன்ட்
கோர்ட்ல போறீங்கன்னு வச்சுக்கோங்களேன்
அதுக்கு வந்து அரசாங்கத்தோட அனுமதி
தேவையில்லை பழைய சட்டப்பிரிவு crpc
197 புது சட்டப்பிரிவு பிஎன்எஸ்எஸ்ல 218
இதுபடி அரசு ஊழியர்கள் மேல நீங்க வந்து
ஒரு வழக்கு தொடரணும் அப்படின்னா
அதுக்கு மாநில அரசாங்கத்தோட முன் அனுமதி
தேவை இல்லைன்னா கோர்ட் வந்து அந்த கேஸை
எடுத்துக்காது ஆனா அண்மையில
பார்த்தீங்கன்னா சென்னை உயர்நீதிமன்ற
மதுரைக்கலை ஒரு அற்புதமான தீர்ப்பு
கொடுத்திருக்காங்க அந்த செய்தியை
சொல்லிடுறேன் பாருங்க அப்புறம் அந்த கேஸை
பத்தி டீடைல்ஸ் உங்களுக்கு கொடுக்கிறேன்
ஸ்கிப் பண்ணாம பாருங்க காவலர்கள் முதல்
இன்ஸ்பெக்டர் வரை போலீசாருக்கு எதிராக
வழக்கு தொடர அனுமதி தேவையில்லை காவல்துறை
போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர் வரை பணியில்
உள்ள காவல்துறையினருக்கு எதிராக அந்தந்த
பகுதி மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்களில்
தொடரப்பட்ட தனி நபர் வழக்கை ரத்து
செய்யக்கூறி பலர் ஹைகோர்ட் மதுரை கிளையில்
மனு செய்தனர் பிரைவேட் கம்ப்ளைன்ட்
என்னன்னு
பார்த்தீங்கன்னா fஐஆர் போட்டது கிடையாது
இது டைரக்டா அந்த சம்பந்தப்பட்ட அந்த
காவலர்கள் மேல அந்த இன்ஸ்பெக்டர் மேல
நீதிமன்றமே விசாரணைக்கு எடுத்து நடவடிக்கை
எடுக்க
சொல்லி ஒரு மனு தாக்கல் செய்து 200 ல
போடுவாங்க இப்ப புதுசு சட்டத்துல இப்ப
சட்டப்பிரிவு மாதிரி மாறி இருக்கு
பிஎன்எஸ்எஸ்ல பாருங்க இப்ப அதுக்கு
பேர்தான் பிரைவேட் கம்ப்ளைன்ட்ன்னு பேரு
பழைய சட்டத்துல பார்த்தீங்கன்னா பிரைவேட்
கம்ப்ளைன்ட் வந்து சிஆர்பிசில 197 புது
சட்டம் பிஎன்எஸ்எஸ் ல பார்த்தீங்கன்னா 223
எடுத்து படிச்சுக்கோங்க அதுல டைரக்டா
நீங்க ஒரு ஸ்டேஷனுக்கு
போறீங்க உங்களை வந்து பிசியோ இல்ல
இன்ஸ்பெக்டரோ இல்ல எஸ்ஐயோ வேற யாருமோ இல்ல
ஏட்டையாவோ யாரோ உங்களை மரியாதை
நடத்துறாங்க இல்ல ஏதாவது பண்றாங்க ஒரு
வழக்குல இல்ல பொய் வழக்கு உங்க மேல
போடுறாங்க ஏதோ ஒரு நடக்கும் ஒரு குற்ற
சம்பவம் நடக்குதுன்னு வச்சுக்கோங்களேன்
அப்ப அவங்க பேர்ல நீங்க
டைரக்டா பிரைவேட் கம்ப்ளைன்ட் போடலாம்
இல்ல ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்குறீங்க ஒரு
கிரிமினல் கம்ப்ளைன்ட் கொடுக்குறீங்க
fஐஆர் போடல அவரு சுப்ரீம் கோர்ட் சொல்லி
இருக்காங்க காங்கிரஸ் சிபிள் அபென்ஸ்ல
பிடி ஆணை வேண்டாம் குற்றத்துல காவல்துறை
ஏழு நாளைக்குள்ள எஃபர் போட்டே ஆகணும் அப்ப
பண்ணா கூட நீங்க பிரைவேட் கம்ப்ளைன்ட்
அந்த இன்ஸ்பெக்டரோ எஸ்ஐயோ இல்ல அந்த பிசி
பேர்ல பேரை மென்ஷன் பண்ணி பிரைவேட்
கம்ப்ளைன்ட் போடணும் நீங்க காவல் ஆய்வாளர்
இந்த காவல் நிலையம் உதாரணத்துக்கு
சொல்றேன்னு வச்சுக்கோங்களேன் காவல்
ஆய்வாளர் சட்ட ஒழுங்கு இல்ல காவல்
ஆய்வாளர் குற்றப்பிரிவு திருவண்ணாமலை
பேருக்கு உதாரணத்துக்கு சொல்றேன் நகர
காவல் நிலையம் திருவண்ணாமலை அப்படின்னு
போட்டீங்கன்னா பேர் போட்டுக்கணும் இப்ப
உதாரணத்துக்கு சொல்றேன் மணிமாறன்
குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் நகர காவல்
நிலையம் திருவண்ணாமலை அப்படின்னு போடணும்
இல்ல காவல்
மணிமாறன் சட்டமுழு காவல் ஆய்வாளர் நகர
காவல் நிலம் திருவண்ணாமலை அப்படி அந்த
போலீஸ் இன்ஸ்பெக்டர் பேரை போட்டு இல்ல
பிசி காவலர் இருக்காருன்னு வச்சுக்கோங்க
குப்புசாமி இல்ல
ராமசாமி காவல் காவலர் தலைமை காவலர்
ஏட்டையா இந்த காவல் நிலையம் அப்படின்னு
பேர் மென்ஷன் பண்ணி நீங்க ஒரு பிரைவேட்
கம்ப்ளைன்ட் போடலாம் அவர் பேர்ல அப்ப
சட்டப்படியா உங்க கடமையை செய்யாதபோது
நீங்க டைரக்டா அவங்க பேர்ல பிரைவேட்
கம்ப்ளைன்ட் மேஜிஸ்ட்ரேட் கோர்ட்ல போடலாம்
அந்த மாதிரி தனி நபர் வழக்கு அந்த மாதிரி
போட்ட வழக்கு ரத்து செய்யக்கூடிய ஹைகோர்ட்
கலையில் மனுசாக்குது இந்த வழக்கிலே
விசாரித்த தனி நீதிபதி கேகே ராமகிருஷ்ணன்
விவகாரத்தில் இருவேதுமான இருவேது இருவே
வேறு விதமான முந்தைய உத்தரவுகளை உள்ளன இதை
எதை பின்பற்றுவது என்பது விசிறமானது எனவே
இதில் எந்த முடிவை எடுக்க இறுதியாக
எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து இரு
நீதிபதிகள் கொண்ட அமர்வில் முடிவெடுக்கும்
எனவே இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட
அமர்வுக்கு மாற்ற பரிந்து செய்திருந்தார்
அவர் என்ன பண்றாரு சிங்கிள் ஜட்ஜ் கிட்ட
இந்த கேஸ் வருது இந்த மாதிரி பிரைவேட்
போலீஸ் பண்ணப்படுற பிரைவேட் கவுண்டர்
ரத்து செய்ய சொல்லி மதுரை கலையில கேஸ்
போடுறாங்க அவர் வந்து டிசைட் பண்றது
கஷ்டமா இருக்குன்றதால
டிவிஷன் பெஞ்சுக்கு இந்த கேஸ டிரான்ஸ்பர்
பண்றாரு அதன்படி இந்த வழக்கை நீதிபதிகள்
ஏடி ஜெகதீஷ் சந்திரா கே ராஜசேகர் ஆகியோர்
முன் விசாரணைக்கு வந்தது தலைமை அரசு தலைமை
குற்றங்கள் வழக்கிய அரசன் முகமது ஜின்னா
கூடுதல் குற்றியல் வழக்கிய திருவடிகுமார்
ஆகியோர் ராஜராகி அரசு பொதுப்பணியில்
உள்ளவர்களை நியமம் செய்யும் அதிகாரியால்
அவர்களை நீக்கம் செய்ய முடியும் போஸ்டிங்
யாரோ ஒருத்தர் போடுறாங்களோ அவங்களால அந்த
அதிகாரியை இன்ஸ்பெக்டர் எஸ்ஐ யார்
போஸ்டிங் கூட அவங்களால ரத்து செய்ய
முடியும் போலீஸ் முதல் அதாவது பிசி முதல்
இன்ஸ்பெக்டர் வரையிலானவர்களை ஐஜி நிலையில்
உள்ள அதிகாரிகள் தான் நியமிக்கின்றனர்
டிஎஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அரசால்
நியமிக்கப்படுகின்றனர் அப்படின்னா என்ன
அர்த்தம்
அப்படின்னா பிசி கான்ஸ்டபிள்ல இருந்து
இன்ஸ்பெக்டர் வரைக்கும் ரேங்கை யார்
போஸ்டிங் போறாங்கன்னு பார்த்தீங்கன்னா
இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் ஐஜி
அவர்தான் நியமிக்கிறார் ஆனா டிஎஸ்பில
இருந்து டிஎஸ்பி ஏடிஎஸ்பி எஸ்பி இவங்கள
எல்லாம் யார் நியமிக்கிறது கவர்மெண்ட்
நியமிக்குது கவர்மெண்ட்னா யாரு
பார்த்தீங்கன்னா ஹோம் செக்ரட்டரி அந்த
ரேங்க்ல இருக்கற கவர்மெண்ட்டோட
இருக்கறவங்கதான் அந்த போஸ்டிங் போடுவாங்க
ஆனா பிசில இருந்து இன்ஸ்பெக்டர் வரைக்கும்
யார் போறதுன்னு பார்த்தீங்கன்னா ஐஜி
ரேங்க்ல இருக்கறவங்கள போட்டுறாங்க எனவே
நியமன அதிகாரியை நீக்கம் செய்ய முடியும்
என்பதால் இன்ஸ்பெக்டர் வரையிலான போலீசார்
அதாவது வரையிலான போலீசார் மீது தனிநடை
வழக்கு துறையின் முன்னன்மை தேவையில்லை என
வாதிட்டனர் மனிதர் தரப்பில் மூத்த வழக்கு
ஆர் காந்தி அருள்வடி வடிவேல் சேகர்
ஐயோராஜர் குற்றவியல் நடைமுறை சட்டம் 198
படி தனிநகர் தாக்கல் செய்ய அரசின் முறையாக
ஒப்புதல் பெற வேண்டும் அவர்களுக்கு
சட்டப்படி பாதுகாப்பு உண்டு இதில் உயர்
அதிகாரி மற்றும் கீழ என்பதில் பாகுபாடு
பார்க்க முடியாது விசாரணையில் என்ன
சொல்றாங்க போலீஸ் எல்லாம் ஒன்னுதான் இதுல
மேல அதிகாரி கீழ அதிகாரி எல்லாம் பார்க்க
முடியாது அவங்க மேல வந்து கோர்ட்ல கேஸ்
போடணும் அப்படின்னா அரசாங்கத்தோட
முன்னனுமதி வாங்கணும் இல்லைன்னா கேஸ்
எடுத்துக்க கூடாது கோர்ட்ன்னு சொல்றாங்க
இதை எடுத்து நீதிபதிகள் அரசால் அரசால்
இல்லாமல் உயராதி துறை ரீதியான நடவடிக்கை
எடுக்க முடியும் என்ற நிலையில் உள்ள
போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்
வரையிலானவர்கள் அவர்களுக்கு குற்றவியல்
நடைமுறை சட்டம் பிரிவு 197 பொருந்தாது இது
ஏற்கனவே பல உத்தரவுகள் உறுதி செய்யுள்ளன
அரசால் நடவடிக்கை எடுக்கக்கூடிய பணியில்
உள்ளவர்களுக்குத்தான் அனுமதி பெற வேண்டும்
என்பது பொருந்தும் எனவே போலீசார் முதல்
இன்ஸ்பெக்டர் வரையிலான காவல்துறை மீது தனி
நிலப வழக்கு தொடர அரசின் முன்னணி
தேவையில்லை என உத்தரவிட்டுள்ளார் என்ன
புரிஞ்சுக்கணும் நீங்க அப்படின்னு
பார்த்தீங்கன்னா
டிஎஸ்பில இருந்து மேல ஏடிஎஸ்பி எஸ்பி மேல
நீங்க ஒரு கேஸ் போட்டோம் போட்டீங்கன்னா
அதுக்குத்தான் அரசாங்கத்தோட ஓட முன்ன
அனுமதி
தேவை பிசில இருந்து இன்ஸ்பெக்டர்
வரைக்கும் நீங்க ஒரு அவங்க மேல ஒரு
பிரைவேட் கம்ப்ளைன்ட் போடுறீங்க
அப்படின்னா பைசேட் கோர்ட்ல கேஸ்
போடுறீங்கன்னா அதுக்கு அரசாங்கத்தோட
அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை ஏன்னா
பிசில இருந்து இன்ஸ்பெக்டர் வரை
இருக்கறவங்க மேல ஐஜிஏ வந்து நடவடிக்கை
துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும்
பொழுது அரசாங்கத்தோட அனுமதி தேவையில்லை
அப்படின்னு சொல்லி இப்ப ஜூலை
24 24 ஆம் தேதி தீர்ப்பு
கொடுத்திருக்காங்க 24/7/2021
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கலையில இந்த
அற்புதமான தீர்ப்பை
கொடுத்திருக்காங்க இந்த தீர்ப்போட நான்
வழக்கு நம்பர் சொல்லிடுறேன் பாருங்க
தீர்ப்பு வந்து 37 பக்கம் இருக்கு
டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்ல கொடுக்கிறேன்
பார்த்துக்கோங்க கிரிமினல் ஓபி எம்டி
நம்பர் 1297 95 12975 லிருந்து
129700 2018-ல இந்த கேஸ போட்டுருக்காங்க
இந்த தீர்ப்பு வந்து நான் டிஸ்கிரிப்ஷன்
பாக்ஸ்ல கொடுக்கிறேன் போய்
பார்த்துக்கோங்க எதுக்கு இந்த தீர்ப்பு
இந்த தீர்ப்பு உங்களுக்கு யூஸ்ஃபுல்லா
ஆகும்னு
பார்த்தீங்கன்னா போலீஸ் ஸ்டேஷனுக்கு
போறீங்க ஒரு கிரிமினல் கம்ப்ளைன்ட்
கொடுக்க போறீங்க அப்ப கம்ப்ளைன்ட்
கிரிமினல் கம்ப்ளைன்ட் எடுக்க மாட்டேன்னு
சொல்றாரு இல்ல மரியாதைக்கு பேசுறாரு ஒரு
குற்ற
வழக்குல பிசியோ இல்ல எஸ்ஐ ஏதோ வந்து என்ன
சொல்றாங்க மிரட்டுறாங்க அதிகாரத்தை
துஷ்பிரயோகம் பண்றாங்க இல்ல ஆவணத்தை
மாத்துறாங்க இல்ல fஐஆர் போடல
அப்படின்னா இல்ல ஒரு குற்ற செயல் செயல்
அவங்க உடந்தையா இருக்காங்க இப்போ உங்க
இடத்தை அபகரிச்சுக்கிட்டாங்கன்னு சொல்லி
நீங்க போய் கம்ப்ளைன்ட் கொடுக்குறீங்க ஆனா
எதிரி எதிரி கூடயே சேர்ந்துகிட்டு அவங்க
வந்து வழக்கோட போக்கை மாத்துறாங்க இல்ல
ஒரு குற்ற செயல்
செய்றாங்க இல்ல உங்களை காவல் நிலையில
போகும்போது உங்களை மரியாதை நடத்துறாங்க
அப்படின்னு பார்த்தீங்கன்னா அப்ப நீங்க
குற்ற வழக்கு இவங்க மேல பிரைவேட்
கம்ப்ளைன்ட் போடலாம் அப்ப அதுக்கு எது
ஆதாரமா இருக்குன்னு பார்த்தீங்கன்னா
ஸ்டேஷன்ல இருக்கக்கூடிய அந்த கேமரா
சிசிடிவி கேமராவோட ஃபுட்டேஜ் நீங்க
ஆர்ட்டையை போட்டு
வாங்கலாம் இப்ப இந்த தீர்ப்பை பயன்படுத்தி
ஏற்கனவே நான் இதை பத்தி ஒரு தீர்ப்பு
ஏற்கனவே ஒன்னு போட்டுருக்கேன் நான் ஒரு
இன்ஸ்பெக்டர் வரைக்கும் இவங்க மேல
பிரைவேட் கம்பெனி
போடுறதுக்கு அந்த முன்னணி அரசாங்கத்தோட
முன்னணி சிஆர்பிசி 197 புது சட்டம்
பிஎன்எஸ் 28-ல முன்னண அனுமதி தேவையில்லை
அப்படின்னு ஒரு தீர்ப்பு நான் ஏற்கனவே
சொல்லி இருக்கிறேன் வீடியோ சொல்லி
இருக்கேன் பார்த்துக்கோங்க தேவைனா
டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்ல குடுக்குறோம் இந்த
தீர்ப்பை பயன்படுத்தி நீங்க வந்து காவலர்
முதல் காவல் ஆய்வாளர் நிலையில் கொடுக்கிற
அதிகாரிகள் மேல நீங்க மேஜிஸ்ட்ரேட்
கோர்ட்ல அதாவது நீதித்துறை நீதிமன்றத்தில்
பிரைவேட் கம்ப்ளைன்ட் 200-ல இல்ல 223ல
போய் புது சட்டத்துல நீங்க பிரைவேட்
கம்ப்ளைன்ட்
போட்டீங்கன்னா குற்றம் செய்யறதை
அதிகாரிகள் வந்து ஸ்டேஷன்ல பண்றதை
கண்டிப்பா குறைச்சிருவாங்க உதாரணமா
சொல்லணும் அப்படின்னா
லலிதகுமாரி வெர்சஸ் அப்படின்ற ஒரு
கேஸ்ல சுப்ரீம் கோர்ட் ஒரு டைரக்சன்
கொடுத்திருக்காங்க காங்கிரஸ் சிபிள்
அபென்ஸ்ல பிடியாட வேண்டாம் குற்றம் அதாவது
கொலை கொள்ளை இல்ல ஒருத்தர் உங்கள
மிரட்டுறாங்க அந்த மாதிரி கம்ப்ளைன்ட்
கொடுத்தீங்கன்னா உடனடியா அதுல fஐஆர்
போடணும்
காவல்துறையினர் மறுக்கவே கூடாது அந்த
மாதிரி உங்க புகார்ல வந்து அந்த காவல்
ஆய்வாளர் இல்ல அந்த
எஸ்ஐ fஐஆர் போடமாட்டேன்றாருன்னு
சொன்னாருன்னு வச்சுக்கோங்களேன் தபால்
அனுப்புங்க குற்ற புகார பண்ணல அப்படின்னா
இந்த தீர்ப்பை வச்சு உச்ச நீதிமன்ற
திருப்பியும் வச்சு அந்த காவல் ஆய்வாளர்
பேரை குறிப்பிட்டு அந்த எஸ்ஐ பேரை
குறிப்பிட்டு இல்லை இன்ஸ்பெக்டர் எஸ்ஐ
ரெண்டு பேரையும் சேர்த்து கூட போடுங்க
நான் கம்ப்ளைன்ட் கொடுத்தேன் ஒன் போய்
செஷன்ல புகாரை பதிவு பண்ணல அப்படின்னு
பிரைவேட் கம்பெனி 200 ல பழைய சிஆர்பிசில
புது பினஸ் 223 ல நீங்க இந்த மாதிரி
போட்டீங்கன்னா என்ன ஆகும் அப்படின்னா
கம்ப்ளைன்ட் வாங்குனா எஃபர் போடுறதுக்கு
முயற்சி பண்ணுவாங்க உங்களை அழைக்கடிக்க
மாட்டாங்க அவங்களுக்கு வந்து
காவல்துறைக்கு வந்து இந்த பிரைவேட்
கம்ப்ளைன்ட் மேஜிஸ்ட்ரேட் கோர்ட்ல போடுறது
எல்லாம் புதுசா இருக்கும் இப்ப நம்ம
புதுசா என்ன சொல்றது சொல்றதுனா காவல்
நிலையத்துல போய் புகார் கொடுத்து அவங்க
நடவடிக்கை எடுக்கலாம் நம்ம எஃபர்
போடுறதுக்கு டைரக்சன் வாங்குறதுக்கு
கோர்ட்டுக்கு வரோம் ஆனா புகார்
கொடுக்குறோம் பாத்தீங்களா அந்த போலீஸ்
ஸ்டேஷன்ல அந்த காவல் அதிகாரிங்க அவங்களே
நடவடிக்கை எடுக்கலன்னா இவங்க உச்ச
நீதிமன்ற தீர்ப்பை மீறி இவங்க முதல் தகவல்
நான் கொடுத்த புகார்ல fஐஆர் போடுறதுக்கு
மறுக்கிறாங்க இவங்க என்ன மரியாதைக்குவா
பேசுறாங்க அப்படின்னா நீங்க அவங்க பேர்லயே
நீங்க வந்து பிரைவேட் கம்ப்ளைன்ட்
போடலாம் புரியுதுங்களா இல்லையா அந்த
டைரக்சன் பண்ணல அப்படின்னா நான் சொன்னேன்
பழைய செல்ல வந்து 166 ஐபிசி 166a ல புது
பிஎன்எஸ்எஸ்ல என்னன்னு தெரியல அந்த பிரிவு
பார்த்துக்கோங்க இந்திய தண்டனை சட்டம்ல
அவங்க பேர்ல நடவடிக்கை எடுக்க முடியும்
நீங்க இப்ப நான் சொன்னேன்ல போலீஸ்
ஸ்டேஷன்ல போய் காங்கிரஸ்ல ஒரு கம்ப்ளைன்ட்
கொடுக்கிறேன்னு
வச்சுக்கோங்களேன் போலீஸ் இன்ஸ்பெக்டர்
எஃபர் போடல அப்படின்னா அடுத்து என்ன
பண்ணுவீங்க எஸ்பிக்கு ஒரு மேல்முறையீடு
போடுவீங்க அப்புறம் அவரு ஒரு 15 நாள்ல ஒரு
மாசம் நடவடிக்கை எடுக்கலாம் அடுத்து
கோர்ட்ல டைரக்சன் வாங்குவீங்க ஆச்சுங்களா
இப்ப நீங்க கம்ப்ளைன்ட் கொடுத்து
கான்சிபிள் அபென்ஸ்ல பிடி வேண்டாம்
குற்றத்துல ஒரு புகார் கொடுக்குறீங்க ஒரு
நடவடிக்கை எடுக்கல இன்ஸ்பெக்டர்
எடுக்கலன்னு வச்சுக்கலாம் அப்ப டைரக்டா
நீங்க வேற எந்த நடவடிக்கை எடுக்காம நான்
புகார் கொடுத்தேன் குற்ற நடவடிக்கை
எடுத்து கொடுத்தேன் அவர் நடவடிக்கை
எடுக்கல அப்படின்னு சொல்லி 200 பழைய
சிஆர்பிசில புதுசு 223 ல ஒரு பிரைவேட்
கம்பெனில போடுறீங்க அப்படின்னா நிதி
தண்டனை சட்டத்துல என்ன பிரிவு அதுல
சேர்க்கணும்னு பார்த்தீங்கன்னா பழைய
சட்டத்துல சிஆர்பிசில
166a புது சட்டம் வந்து பார்த்தீங்கன்னா
பிஎன்எஸ்எஸ்எல்
199 சட்டத்தின் கீழான உத்தரவுக்கு கீழ்
படியாதி இருக்கின்ற பொது
ஊழியர் புரியுதுங்களா இதுக்கு
பார்த்தீங்கன்னா
ஏறக்குறைய மூன்று மூன்று வருட காலம் கூட
தண்டனை இருக்கு இதுக்கு சட்டத்தின் புது
சட்டப்பிரிவு பழைய வந்து 166a புது
சட்டப்பிரிவு
பிஎன்எஸ்எஸ்ல சாரி பிஎன்எஸ் பாரதிய நியாய
சங்கீதா அது வந்து சிஆர்பிசிக்கு வந்து
பிஎன்எஸ்எஸ்
ஐபிசிக்கு வந்து இனிச்சிக்கு பி பாரதிய
நியாய சங்கீதா பிஎன்எஸ்
ஐபிசில பழைய சட்டத்துல
166a அந்த
சட்டப்பிரிவு காவல் ஆய்வாளர் நீங்க
கொடுத்த கம்ப்ளைன்ட்ல எஃபர் போடலைன்னா
குற்றமாகுது புது சட்டத்துல பிஎன்எஸ்
அதாவது பாரதிய நியாய சங்கீதா அதுல
பிஎன்எஸ் ல 199 அதுல தமிழ்ல என்ன சொல்லி
இருக்காங்க பாருங்க சட்டத்தின் கீழான
உத்தரவுக்கு கீழ்படியா இருக்கின்ற பொது
ஊழியர் பொது ஊழியராக இருக்கின்ற எவர்
ஒருவரும் ஏ இந்த இதுல அந்த ஏல தான் ஒரு
குற்றம் அல்லது வேறு ஏதேனும் பொருட்டு
புலன் நோக்கத்திற்கு முன்னதாக வேண்டுதல்
தடையும் சட்டத்தின்படி ஏதேனும்
உத்தரவுக்கு அறிந்தே கீழ்படியாதிருக்கும்
அல்லது பி வந்து அத்தகைய பொல்லானவை
நடத்திடும் பாங்கனை முறைப்படும்
சட்டத்தில் ஏதேனும் உத்தரவை ஏதேனும்
அவருக்கு உத்தரவு கீழ்படியாதிருக்கும்
அதாவது ஒரு
சட்டத்தின் சுப்ரீம் கோர்ட் சொல்லிடுச்சு
இல்லையா இதுல கான்ஸ்டிபல் ஆபீன்ல fஐஆர்
போடணும் அப்படின்னு சொல்லிடுச்சு இல்லையா
அதனால அவர் எஃபர் போட மறுத்தார்னா 166a
பழைய சட்டப்படி இந்திய தண்டனை சட்டப்படி
புது சட்டம் பிஎன்எஸ் படி 199ல அவர் மேல
நீங்க நடவடிக்கை எடுக்கணும் அப்படின்னு
சொல்லி பிரைவேட் கமிஷன் போட்டீங்கன்னா
கோர்ட்ல இருந்து அந்த இன்ஸ்பெக்டருக்கு
பேர் போட்டு போடணும் சம்மன்
சர்வாகி உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கிற
தீர்ப்பு வந்து எல்லாரையும்
கட்டுப்படுத்தும் அந்த இந்திய
அரசியலமைப்பு சட்ட இந்திய அரசியலமைப்பு
சட்ட குறுப்பு 141 பிரகாரம் பயன்படும்
உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பையே
பயன்படு மரியாதை இல்லாம இவரு அவமதிச்சு
நான் கொடுத்த குற்றத்துல இவரு கொடுத்த
புகார்ல இவர் முதல் தகவல் அறிக்கை பதிவு
செய்யல அதனால இவர் இந்திய சட்டப்படி ஏதோ
புது சட்டம் பாரதி பிஎன்எஸ் படி 199 பேர்
தண்டிக்கணும்னு நீங்க பிரேயர்
கேட்டீங்கன்னா
ட்ரையலுக்கே போகாது இன்ஸ்பெக்டர்
கூப்பிட்டு உங்களுக்கு கேஸ்ல எஃபர்
போட்டுவிட்டு சமாதானமா போய் கேஸ வாபஸ்
வாங்க சொல்லிடுவாரு கண்டிப்பா உங்களுக்கு
இந்த இந்த இது வந்து ரொம்ப யூஸ்ஃபுல்லா
இருக்கும் டைரக்சன் வாங்குறது பழைய
சட்டைப்பிரிவுல 156 சப் கிளாஸ் த்ரீ அது
எதுக்குன்னா போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு போய்
கம்ப்ளைன்ட் கொடுக்குறீங்க நடவடிக்கை
எடுக்கல அவங்க அடுத்து ஒரு ஒரு வாரம் 10
நாளைக்கு எஸ்பிக்கு அப்பீல் போடணும்
அவரும் நடவடிக்கைல ஒரு 10 15 நாள் கழிச்சு
கோர்ட்ல போய் டைரக்சன் வாங்குறது அது 156
சப் கிளாஸ் 3 இப்ப அதே வந்து இந்த புது
பிஎன்எஸ்எஸ் சட்டத்துல crp நியூ
சிஆர்பிசின்னு வச்சுக்கோங்க அதுல வந்து
எதுல வருதுன்னு பார்த்தீங்கன்னா 175 சப்
கிளாஸ் 3ல வருது அது அதாவது 150 சப்
கிளாஸ் 3க்கும் 200 க்கும் என்ன
வித்தியாசம்னு பார்த்தீங்கன்னா புது
சட்டத்துல
1223 150 சப் கிளாஸ் 3 அப்படின்னா என்ன
என்ன அர்த்தம் அப்படின்னா fஐஆர் போட
சொல்லி போலீஸ்க்கு டைரக்சன் கொடுக்க
சொல்லி கோர்ட்ல நாம பரிகாரம் கேக்குறது
டைரக்ஷன் கேக்குறது ஆனா 200 ல பிரைவேட்
கம்ப்ளைன்ட் போடுறது அந்த போலீஸ்காரன்
மேலேயே கேஸ் போடுறது அது 200 டைரக்டா
கோர்ட்லயே கேஸ போட்டுறது நான் கொடுத்து
கம்ப்ளைன்ட் கொடுத்தேன் இவர் நடவடிக்கை
எடுக்கல அதனால இவர் இந்த காவலன் மேல
நடவடிக்கை எடுக்கணும் உச்ச நீதிமன்றம்
உயர் நீதிமன்றம் பல்வேறு
வழக்குகள்ல பிடியாணை வேண்டாம் கூட்டத்துல
காங்கிரசிபிள் அபென்ஸ்ல கம்ப்ளைன்ட்
கொடுத்தா எஃபர் பண்ணனும்னு சொல்லுது நான்
கம்ப்ளைன்ட் கொடுத்தேன் போலீஸ்காரர் எஃபர்
போடல அதனால அவர் பேர்ல நடவடிக்கை
எடுக்கணும்னு பழைய சட்டத்துல சிஆர்பிசி
200 ல போடணும் புது சட்டத்துல பிஎன்எஸ்எஸ்
ல 223 ல போடணும் தண்டனை அது வந்து ஐபிசில
166a
ஐபிசில இதுல வந்து பிஎன்எஸ் ல பாரதி நியாய
சங்கீதா புது அது ஓல்ட் ஐபிசி நியூ ஐபிசில
199ல அவர் மேல கேஸ் போட்டு ரெண்டு வருஷம்
குறையாத அந்த இன்ஸ்பெக்டருக்கும்
எஸ்ஐக்கும் தண்டனை கிடைக்கும் நான்
சொன்னேனே பழைய சட்டம் வந்து ஐபிசில
166 166a இதுல நீங்க தேவைப்பட்டா புது
சட்டத்துல 199 சொன்னேன்ல அதோட 198
சேர்த்துக்கலாம் 198-ல பிஎன்எஸ்ல என்ன
சொல்றாங்க அப்படின்னா எவருக்கேனும் கேடு
விளைக்கும் உட்கருத்துடன் சட்டத்திற்கு
உத்தரவுக்கு கீழ்படியா இருக்கின்ற பொது
ஊழியர் பொது ஒரு பொது ஊழியராக இருந்து
கொண்டு சட்டத்தின் உத்தரவுக்கு கீழ்படியா
இருக்கின்ற பொது ஊழியர் ஒரு பொது ஊழியராக
இருந்து கொண்டு சட்டத்தின் உத்தரவுக்கு
கீழ்படியாமல் இருப்பது எவருக்கேனும் கேடு
உட்கொருத்துடன் அல்லது அநேகமாக கேடு
விளைவிக்க வேண்டும் என்ற அறிவுடன் அத்தகைய
பொது ஊழியர் என்ற முறையில் தாம் எவ்வாறு
நடந்து வழிமுறைக்கான சட்டத்தின் ஆணையை
எதற்கும் அறிந்தே கீழ்படியாம வரைக்கும்
ஒவ்வொரு ஆண்டு வரை நீடிக்கக்கூடிய
மெய்க்காவை அபராதம் இரண்டுமே
தண்டிக்கப்படுவது ஏதாவது கோர்ட்ல போய் ஒரு
டைரக்சன் வாங்குறீங்கன்னு
வச்சுக்கோங்களேன் அந்த டைரக்சன் அவர்
மதிக்கல அப்படின்னா 198 சேர்க்கலாம் இது
ஆல்ரெடி எஃபர் போட்டது சம்பந்தமா ஆல்ரெடி
சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்கிறதால அதை
மதிக்காததால நீங்க 198 199 இரண்டையும் கூட
சேர்த்துக்கலாம் நீங்க சேர்த்தீங்கன்னா
அந்த இன்ஸ்பெக்டர் வந்து கேஸ்க்கு வந்து
பாக்ஸ்ல ஏறனும் நடுங்கிடுவாரு அவரு உங்க
கேஸ் செட்டில் பண்ணி கொடுத்துருவாரு எஃபர்
போட்டு கொடுத்துருவாரு நீங்க சாதாரணமா
கொண்டு போய் கேஸ் போட்டீங்கன்னா
நீதிமன்றம் அந்த வழக்கை எடுத்துக்காது
போய் அனுமதி வாங்கிட்டு வாங்கன்னு
சொல்லுவாங்க இந்த தீர்ப்பை நீங்க
டவுன்லோட் பண்ணி வச்சு கொடுத்தீங்கன்னா
கண்டிப்பா இந்த பிரைவேட்
கம்ப்ளைன்ட்ட எடுத்துக்கும் நீங்க இந்த
வழக்கு தொடர்றதுக்கு முன்னாடி கூட இந்த
சட்டப்பிரிவை பயன்படுத்தி காவலர்களுக்கோ
அந்த காவல் துறை சம்பந்தப்பட்ட காவலருக்கோ
இல்ல காவல் ஆய்வாளருக்கோ ஒரு சட்ட
அறிவிப்பு கூட கொடுக்க முடியும் உங்களால
இல்லை கொடுக்காம கூட நீங்க பிரைவேட் கம்மி
நீதிமன்றத்துல பிரைவேட் கோர்ட்ல போடலாம்
இதனால என்ன
ஆகும்னா காவலர் முதல் காவலர் வரைக்கும்
இருக்கக்கூடியவங்க இந்த மாதிரி வழக்கு
போடுவாங்கன்னு
தெரிஞ்சதுன்னா மரியாதை குறைவா பேசுறதை
நிறுத்திருவாங்க உங்களுக்கு ஏதாவது அந்த
குற்றம் நடந்த அந்த வழக்குகள்ல ஏதாவது
உங்களுக்கு ஏதாவது உங்களுக்கு
அசௌகரியங்கள் ஏற்பட்டா கூட நீங்க
உங்களுக்கு மரியாதை குறைவா நடத்துறாங்க
இல்ல ஆவணத்தை மாத்தி
வச்சுட்டாங்க அப்படின்னா கூட நீங்க இந்த
பிரைவேட் கம்ப்ளைன்ட்ட நீங்க அவங்க மேல
தொடர முடியும் இல்ல குற்றச் செயலுக்கு
குழந்தையா இருக்காங்க அவங்களே அப்படின்னா
நீங்க இந்த பிரைவேட் கல்வி போட்டு
பரிகாரம் தேட முடியும் இந்த விஷயம்
உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க
கமெண்ட் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க
சப்ஸ்கிரைப் பண்ணுங்க நன்றி வணக்கம்
[இசை]