GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் ரேஷன் கடைகள் திறக்கும் நேரங்களில் மற்றும் ஸ்டாக் விபரங்கள் அறிய

ரேஷன் கடைகள் திறக்கும் நேரங்களில் மற்றும் ஸ்டாக் விபரங்கள் அறிய

ரேஷன் கடையில் “ஸ்டாக் தீந்து போச்சு”ன்னு சொல்றாங்களா? இதோ நீங்கள் செய்யவேண்டியது!

உங்கள் ரேஷன் கடையில் ஏதோ ஒரு பொருளை நீங்கள் வாங்கச் செல்கிறீர்கள்,

ரேஷன் கடை ஊழியர் உங்களிடம் நீங்கள் கேட்கும் பொருளின் ஸ்டாக் இல்லை, தீந்து போச்சு, இன்னும் வரல்ல என்ற பதில்களை கூறுகிறார்களா?

உண்மை நிலவரத்தை அறிய உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, ஒரு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்க மொபைல் போனை எடுங்க. அதுல கீழ சொல்ற நம்பருக்கு கீழ வர்ற மாதிரி எஸ் எம் எஸ் அனுப்புங்க அவ்வளவுதான் மேட்டர் ஓவர்:

எஸ் எம் எஸ் அனுப்பவேண்டிய தொலைபேசி எண், 9789006492, அல்லது 9789005450, இந்த 2 நம்பர்ல ஏதாவது ஒரு நம்பருக்கு கீழ வர்ற மாதிரி எஸ் எம் எஸ். பண்ணுங்க:

P D S ஒரு ஸ்பேஸ் விடுங்க பிறகு [மாவட்டக்குறியீடு] அப்பறம் ஒரு ஸ்பேஸ் விடுங்க பிறகு [கடை எண்].

இதை டைப் செய்து அந்த தொலைபேசி எண்ணுக்கு அனுப்புங்க. மாலை 5 மணிக்குள்ள அனுப்பினீங்கன்னா உடனே பலன் கிடைக்கும்.

மாவட்ட எண், கடை எண் உங்கள் ரேஷன் கார்டிலேயே இருக்கும்.

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ஒரு அரசு ஊழியர் மீது வழக்கு தொடர்வது எப்படி? யாருக்கு அரசின் அனுமதி தேவை? யாருக்கு தேவையில்லை?ஒரு அரசு ஊழியர் மீது வழக்கு தொடர்வது எப்படி? யாருக்கு அரசின் அனுமதி தேவை? யாருக்கு தேவையில்லை?

Views: 36 ஒருஅரசுஊழியர் மீது வழக்குதொடர்வது எப்படி? ஒருஅரசுஊழியர் மீது வழக்கு தொடர அரசிடமிருந்து முன்அனுமதி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ” சங்கரன் மொய்த்ரா Vs சாதனா தாஸ் (AIR-2006-SCC-1599)” என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் அரசு

What law says | சட்டம் சொல்வதென்ன?What law says | சட்டம் சொல்வதென்ன?

Views: 14 1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட, 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4). 2, நீதிபதி தவறு செய்தால், 7 வருடம் சிறை. IPC-217. 3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து, அப்பீல் செய்யலாம். CRPC

Penalty Rs 25,000 and Jail to parent for children driving the vehicle.Penalty Rs 25,000 and Jail to parent for children driving the vehicle.

Views: 27 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.