[பதிவு 2,902]
“சம்மதம் பெறாமல் தனியார் கட்டிடத்தின் மீது அமைக்கப்பட்ட மின் வழித்தடத்தை கட்டணமின்றி மாற்றியமைக்கவேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம்
நீதிமன்ற உத்தரவு நகல் https://bit.ly/2PYdOLG SA.936 of 2010 M.Manoharan Vs. Asst Executive Engineer TNEB Dated : 17/07/2013
சம்மதம் பெறாமல் தனியார் கட்டிடத்தின் மீது செல்லும் மின் வழித்தடத்தை (overhead power lines) கட்டணமின்றி வேறு இடத்தில் மாற்றியமைக்கவேண்டும் என்று மின் வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பள்ளி அருகில் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை கட்டணமின்றி அகற்ற மின் வாரியத்திற்கு உத்தரவு https://bit.ly/2PWy4NO
பட்டா நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி கட்டமைப்புகளை மின்வாரியம் சொந்த செலவில் வேறு இடத்தில் மாற்றியமைக்கவேண்டும் https://bit.ly/39hxsLR
எவ்வித செலவினங்களும் இன்றி மின்மாற்றியை (Transformer) அகற்றிட மின் வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு https://www.facebook.com/trduraikamaraj/posts/1717953851681825
பட்டா நிலத்தில் சம்மதம் பெறாமல் நடப்பட்ட மின்கம்பத்தை சொந்த செலவில் மின்வாரியம் இடமாற்றம் செய்திட வேண்டும் https://bit.ly/32Ajnrs
ஒப்புதல்/ இசைவு பெறாமல் தனியார் நிலத்தில் ஊன்றப்பட்ட மின்கம்பத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு https://www.facebook.com/trduraikamaraj/posts/1600349136775631
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.
