Views: 7 தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் உரிமையாளரின் அனுமதியின்றி மின்கம்பம் நட்டிருந்தால், அகற்றும் செலவை மின்வாரியமே ஏற்க வேண்டும்! – சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முக்கிய தீர்ப்பு வழக்கு விவரங்கள் வழக்கின் பின்னணி திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சார் பதிவாளர்
