Day: September 9, 2025

கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காத அரசுத்துறை மீது சட்ட அறிவிப்பு எனும் லீகல் நோட்டீஸ் மாடல்.கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காத அரசுத்துறை மீது சட்ட அறிவிப்பு எனும் லீகல் நோட்டீஸ் மாடல்.

Views: 47 *அரசுக்கு கோரிக்கை மனு வழங்கி எந்தவொரு நடவடிக்கையும் – பதிலும் அரசுத்துறை வழங்காமல் இருந்தால் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நீதி நடவடிக்கை மேற்கொள்ள சட்ட அறிவிப்பு எனும் லீகல் நோட்டீஸ் மாடல்* *சட்டம் அறிவோம்! மக்கள் அதிகாரத்தை பயன்படுத்துவோம்!*