Month: May 2025

நீதிமன்ற கட்டணம் செலுத்தாமல், சிவில் வழக்கு தொடுக்க என்ன விதிமுறை?நீதிமன்ற கட்டணம் செலுத்தாமல், சிவில் வழக்கு தொடுக்க என்ன விதிமுறை?

Views: 95 நீதிமன்ற கட்டணம் செலுத்தாமல், சிவில் வழக்கு தொடுக்க என்ன விதிமுறை..?? சிவில் கோர்ட்டில் வழக்குகளைப் போட வேண்டுமென்றால், அதற்குறிய கோர்ட் கட்டணத்தை செலுத்த வேண்டும். அந்த கோர்ட் கட்டணத்தை “கோர்ட் ஸ்டாம்ப் பேப்பராகவோ, கோர்ட் முத்திரை ஸ்டாம்புகளாகவோ செலுத்த