[RESOLVED] IPC சட்டம் எதற்காக இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது ?« Back to Previous Page

Posted by GENIUS LAW ACADEMY
Asked on April 23, 2026 9:29 pm
0
IPC சட்டம் என்பது Indian Penal Code அதாவது இந்திய தண்டனை சட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சட்டத்தின் வழியாகவே குற்றத்திற்கான தண்டனை காலமும் அபராதமும் நிர்ணயிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு விதிக்கப்படுகிறது .
Posted by GENIUS LAW ACADEMY
Answered on July 1, 2026 6:27 pm