சட்டம் ஒர் அலசல்:
சட்டத்தை தங்களைத் தவிர யாரும் கற்றுக் கொள்ளக்கூடாது என்பதுதான் இங்கு பிரச்சனை சட்டங்கள் அனைவருக்கும் பொது சொத்து என்று நீங்கள் ஏன் அறியவில்லை சட்டம் காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் மட்டும்தான் சட்டம் என்பதை ஏற்க முடியாது கீழ்க்கண்ட சட்ட விதிகளுக்கு மக்களிடம் பதில் எதிர்பார்க்கிறேன் ,
1) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 70 குவிமுச(Cr.P.C.) பிரிவு 302(2) உவிமுக(CPC) கட்டளை (Order) 3 விதி (Rule) 1-ன் படி வழக்கறிஞர் இன்றி தன் வழக்கில் தானே முன்னிலையாகி வாதாட சட்டம் /விதிகள் உள்ளது,
2) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 50 குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(7) உவிமுக(CPC) கட்டளை (Order) 3 விதி (Rule) 2-ன் படி வழக்கறிஞர் இன்றி பிரிதிவாதியாக யார் வேண்டுமானாலும் பிறர் வழக்கில் முன்னிலையாக சட்டம் /விதிகள் உள்ளது,
3) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 126 குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(17) உவிமுக(CPC) கட்டளை (Order) 1 விதி (Rule) 11-ன் படி வழக்கறிஞர் இன்றி பிரிதிவாதியாக சிறப்பான அறிவைப் பெற்றவர்கள் பிறர் வழக்கில் முன்னிலையாகி வாதடலாம் ,
4) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 18/58 குவிமுச(Cr.P.C.) பிரிவு 217) உவிமுக(CPC) கட்டளை (Order) 1 விதி (Rule) 12-ன் படி வழக்கறிஞர் இன்றி ஒரு வழக்கின் மனுதாரர் பிற மனுதாரர்களுக்காக முன்னிலையாக வாதடலாம் ,
5) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 18\58 குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(7) உவிமுக(CPC) கட்டளை (Order) 1 விதி (Rule) 2-ன் படி வழக்கறிஞர் இன்றி ஒரு வழக்கின் எதிர்மனுதாரர் பிற எதிர்மனுதாரர்களுக்காக முன்னிலையாக சட்டம் /விதிகள் உள்ளது,
6) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 51(1) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 48,48 குவிமுச(Cr.P.C.) பிரிவு 37\299 உவிமுக(CPC) கட்டளை (Order) 1(8)(1) விதி (Rule) 8(1)-ன் படி வழக்கறிஞர் இன்றி தொடர்பில்லாத வழக்கில் குறுக்கிடுதல்/உதவுதல்க்காக சட்டமும் விதியும் உள்ளது,
7) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 51(1) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 87 குவிமுச(Cr.P.C.) பிரிவு 190(1)(3) உவிமுக(CPC) கட்டளை (Order) 91 -ன் படி வழக்கறிஞர் இன்றி பொது நல வழக்கு தொடர்ந்து முன்னிலையாக சட்டம் /விதிகள் உள்ளது,
8) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 22(1) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 128 குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(17) உவிமுக(CPC) விதி (Rule) 2(15)-ன் படி வழக்கறிஞர் வழக்காட தடை உள்ளது,
9) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 57(1) குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(7) உவிமுக(CPC) கட்டளை (Order) 3 விதி (Rule) 4(2)-ன் படி வழக்கறிஞரை நீக்கி தன் வழக்கை தானே நடத்தலாம் ,
10) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 57(1) குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(2) உவிமுக(CPC) கட்டளை (Order) 3 விதி (Rule) 1-ன் படி வழக்கறிஞர் இல்லாமல் தன் வழக்கை தானே நடத்துதல்