Day: October 16, 2024

பத்திரப்பதிவு துறையில் 20 வகையாக முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு..பத்திரப்பதிவு துறையில் 20 வகையாக முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு..

Views: 19 பத்திரப்பதிவு துறையில் 20 வகையாக முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு.. பத்திரப்பதிவு துறையில் 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட்