Views: 16 வாய்தா நடைமுறைகள் என்ன? ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது,அந்த வழக்கை விசாரிக்காமலோ அல்லது அடுத்த விசாரணைக்காகவோ ஒத்தி வைப்பது வாய்தா (Postpone) எனப்படும் வாய்தா வழங்கும் முறை பற்றி, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 309 கூறுகிறது.
